உலகப் புகழ் பெற்ற டால்ஸ்டாய் சிறுகதைகள்

உலகப் புகழ் பெற்ற டால்ஸ்டாய் சிறுகதைகள்

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: ஆசிரியர் குழு (Aasiriyar Kulu)
பதிப்பகம்: பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)
ISBN : 9788177353679
Pages : 125
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.45
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: உணர்வுகள், பாசம், நட்பு, காதல், சோகம், மிருகங்கள்
நவீன அதிசயங்கள் நமது சித்த வைத்தியம்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • உலகப் புகழ்பெற்ற ரஷ்ய இலக்கிய மேதை லியோ டால்ஸ்டாய் அவர்கள் எழுதிய நீதிக் கதைகளின் தொகுப்பு இந்த நூல்.

  மகத்தான அக்டோபர் புரட்சி (ரஷ்யப் புரட்சி)யின் நாயகன் மேதை லெனின் அவர்கள் டால்ஸ்டாயை நிகரற்ற உலகக் கலைஞன் என்றும் ரஷ்யப் புரட்சியின் கண்ணாடி என்றும் மதிப்பீடு செய்தார். இவர் இந்திய மக்களின் நண்பர். மகாத்மா காந்தி இவரை தமது குரு என்று கருதினார். தென்னாப்பிரிக்கவில் நிறக்கொடுமைக்கு எதிராக காந்திஜியின் தலைமையில் நடந்த சாத்வீகப் போராட்டத்திற்கு தமது ஆதரவை டால்ஸ்டாய் நல்கினார். தாம் நிறுவிய பண்ணையை டால்ஸ்டாய் பண்ணை என்றே காந்திஜி அழைத்தார்.

  இந்த தொகுப்பில் தனி இடத்தைப் பிடித்துள்ளது புள்ளிக்குதிரை. மிருகங்களுக்கும் பல்வேறு உணர்வுகள் - தாய் - சேய் பாசம்,நட்பு,காதல்,சோகம் - உள்ளன என்பதை ஆசிரியர் உருக்கமாக எழுதியுள்ளார். ''புள்ளி குதிரையின் வாழ்க்கையைப் பற்றி அது எதிர்கொள்ளும் சோதனைகள் பற்றி நம் அனுதாபத்தைத் தூண்டும் முறையில் இக்கதை அமைந்துள்ளது. மிருகங்களை அன்பாக நடத்த வேண்டும் என்ற எண்ணத்தை இக்கதை ஏற்படுத்தும்.

 • இந்த நூல் உலகப் புகழ் பெற்ற டால்ஸ்டாய் சிறுகதைகள், ஆசிரியர் குழு அவர்களால் எழுதி பாவை பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , உலகப் புகழ் பெற்ற டால்ஸ்டாய் சிறுகதைகள், ஆசிரியர் குழு, Aasiriyar Kulu, Kathaigal - Tamil story, கதைகள் , Aasiriyar Kulu Kathaigal - Tamil story,ஆசிரியர் குழு கதைகள்,பாவை பப்ளிகேஷன்ஸ், Paavai Publications, buy Aasiriyar Kulu books, buy Paavai Publications books online, buy tamil book.

ஆசிரியரின் (ஆசிரியர் குழு) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


educational wall charts ALPHABET - Alphabet (Educational Wall Charts)

அறிவியல் உலகம் - Science

educational wall charts NUMBERS 1-100 - Numbers 1 to 100 (Educational Wall Charts)

50 வகையான வீட்டு மின்சாதனங்களின் பராமரிப்பு

A string of pearls A collection of short stories

educational wall charts COURTESY CARE AND SHARE - Courtesy & Care & Share - FRONT & BACK (Educational Wall Charts)

மலர்கள் - Flowers

ரியல் எஸ்டேட் உஷார்!

My Copy COLOUR and WRITE Along NUMBERS - Copy Colour: Numbers (My Copy Colour and Write Along)

TNPSC குரூப் IV சிறப்பிதழ் 4 பொதுத்தமிழ் (புதிய சிலபஸ் அடிப்படையில் தயாரிக்கப்பட்டது)

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


நந்தவன மலர்கள்

எஸ். ராமகிருஷ்ண்ன் கதைகள் - S. Ramakrishnan Kathaigal

சந்திரஹரி நாடகம்

ஒரே ஒரு துரோகம் - Orea Oru Drogam

மதனகாமராஜன் கதைகள்

சிந்திக்க சிறப்பான குட்டிக் குட்டி கதைகள் - Sindhikka Sirappaana Kutti Kutti Kadhaigal

பாண்டிய நாடு

போகும் இடம் வெகு தூரமில்லை

பள்ளம் - Pallam (Short Stories)

ஆத்திச் சூடிக் கதைகள் 51 - Aaththi choodi Kadhaigal 51

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சாலையோர ஆலமரம் சிறுகதை தொகுப்பு

Childrens Stories

தொல்காப்பியம் சொல்லதிகாரம்

தமிழ் இலக்கிய வரலாறு

சர்வ சமய சிந்தனைகள் - Sarva Samaya sinthanaigal

General Knowledge

Tips to Success in Life

கல்வியும் குழந்தைகளும் - Kalviyum Kulanthaigalum

குறிஞ்சி மலர்

ஒத்தையடிப் பாதை

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk