book

நவீன அதிசயங்கள்

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஏற்காடு இளங்கோ
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :பொது
பக்கங்கள் :90
பதிப்பு :1
Published on :2010
ISBN :9798177358987
குறிச்சொற்கள் :அதிசயங்கள், தகவல்கள், சரித்திரம்,
Add to Cart

ஒவ்வொரு நாட்டிலும் பிரமாண்டங்களைக் காணலாம். இவற்றில் சில அடிப்படை அம்சங்களைக் கொண்டு சிறந்தவற்றைத் தேர்வு செய்து அதிசயங்களாக வெளியிடுகின்றனர். இப்படிப்பட்ட அதிசயங்களைப் படிக்கும் போது மனிதன் சாதித்த சாதனைகளைத் தெரிந்து கொள்ள முடிகிறது. மாணவர்கள் இதனை படித்துத் தெரிந்து கொள்வதன் மூலம் எதிர்காலத்தில் இது போன்ற பல சாதனைகளை உருவாக்க முடியும்.

இருபதாம் நூற்றாண்டில் பல துறைகள் வளர்ந்தது போலவே கட்டிடக் கலையும் வளர்ந்தது. வளர்ந்த தொழில்நுட்ப அறிவைக் கொண்டு பல்வேறு கட்டிடங்களையும், கோபுரங்களையும், அணைகளையும்மனிதன் கட்டிமுடித்தான்.