book

தஞ்சாவூர் பெரிய கோயில் வரலாறு

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பேரா. புலமை வேங்கடாசலம்
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :90
பதிப்பு :1
Published on :2009
ISBN :9798177358901
குறிச்சொற்கள் :தெய்வம், கடவுள், கோயில்கள், வழிப்பாடு, அதிசயங்கள்
Out of Stock
Add to Alert List

தஞ்சாவூர் பெரியகோயில் உலக அதிசயங்களில் ஒன்றாக வைத்துப் போற்றப்பட வேண்டிய ஒரு கோயிலாகும். இந்தக் கோயில் மாமன்னன் இராசராச சோழனால் கட்டிமுடிக்கப்பெற்று ஆயிரம் ஆண்டுகள் ஆகிறது. ஆனால் இதன் முழுமையான வரலாற்றை நம் தமிழ் மக்கள் அறிந்திருக்கின்றார்களா என்றால், இல்லையென்றே சொல்ல வேண்டும். ஓராயிரம் ஆண்டுகளாக, எந்தக் காற்றுக்கும், மழைக்கும் அசைந்து கொடுக்காமல், இந்த மண்ணில் நின்று விண்ணைத்தோடும். இந்த அதிசயக் கோயிலை நான் பார்க்கும் போதெல்லாம். இதன் உண்மை வரலாற்றை உலகுக்குத் தெரிவிக்க ஆசைப்பட்டேன். அந்த ஆசையின் பொருட்டு, தஞ்சாவூர் பெரிய கோயிலைப் பற்றி பல ஆண்டுகளாக ஒரு ஆய்வை மேற்கொண்டேன். அந்த ஆய்வின் அடிப்படையில் உருவாகியது தான் இந்த நூல்.

 

கோயில்கள் இந்த நாட்டின் நாகரித்தை வரலாற்றை பண்பாட்டை வெளிப்படுத்தும் கலைப்பெட்டகங்களாகும்.