ரொமான்ஸ் ரகசியங்கள்! - Romance ragasiyangal

Romance ragasiyangal - ரொமான்ஸ் ரகசியங்கள்!

வகை: இல்லறம் (Illaram)
எழுத்தாளர்: தொகுப்பாளர்கள் (thogupalargal)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788189780272
Pages : 142
பதிப்பு : 15
Published Year : 2016
விலை : ரூ.160
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்:  இன்பம், மகப்பேறு, கருத்தரிப்பு, அந்தரங்கம், உறவு
மனசே, நீ ஒரு மந்திரச்சாவி எம்ப்ராய்டரி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • 'ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் என்பதோடு வாழ்வின் இனிய பயணம் முடிந்துவிடுவதில்லை. சஷ்டியப்த பூர்த்தி நடந்தும் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் பரிமாறி ரசிக்க எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன' என்கின்றனர், அனுபவம் வாய்ந்த தம்பதிகள். 'ரொமான்ஸ்' என்பது சினிமாவுக்கும் கதைகளுக்குமான விஷயமாக இப்போதும் கருதுபவர்கள் இருக்கிறார்கள். 'நான் ரெடி, நீங்க ரெடியா?' என்று எந்த மனைவியும் கணவனிடம் நேரடியாக அல்ல, மறைமுகமாகக்கூடக் கேட்கத் தயங்குகிற காலமாகத்தான் இன்றும் இருக்கிறது. ஒரு முழம் பூ, நாலு வரிக் கவிதை, பிரியமான ஒரு சொல், செல்லமாச் ஒரு தட்டல், எதிர்பாராத முத்தம், கிளுகிளுப்பான ஒரு கிள்ளல் என்று எத்தனையோ சம்பவங்கள் நம்மைச் சுற்றிலும் சந்தோஷப்பட வைக்க நிறைந்திருக்கின்றன. மாறிவ‌ரும் வேக‌ யுக‌த்தில், வாழ‌வேண்டிய‌ த‌ருண‌ங்க‌ளை இப்ப‌டித் த‌வ‌ற‌விட்டு விட்டோமே என்று வ‌ருத்த‌ப்ப‌டாம‌ல், ஒவ்வொரு நாளையும் முடிந்த‌ அள‌வுக்கு ச‌ந்தோஷ‌மாக‌வும் திருப்தியாக‌வும் மாற்றிக்கொள்ள‌ உத‌வும் உற்சாக‌ டானிக்கே ரொமான்ஸ்! ப‌ர‌ஸ்ப‌ர‌ம் க‌ண‌வ‌னும் ம‌னைவியும் புரிந்துகொள்ள‌வும், எளிய‌ சிறுசிறு விஷ‌ய‌ங்க‌ளால் ச‌ந்தோஷ‌ப்ப‌ட‌வும், உற‌வை திருப்திக‌ர‌மாக்கிக் கொள்ள‌வும் தேவை ரொமான்ஸ்! 'ரொமான்ஸ் ர‌க‌சிய‌ங்க‌ள்' தொட‌ர் தொட‌க்க‌த்திலேயே வாச‌கிய‌ரின் பெரும் வ‌ர‌வேற்பைப் பெற்ற‌து. 'வாச‌கிக‌ள் சொல்ல‌த் த‌ய‌ங்கிய‌ ப‌ல‌ விஷ‌ய‌ங்க‌ளை நாசூக்காக‌வும் நாக‌ரிக‌மாக‌வும் எடுத்துக் காட்டி விள‌க்கிய‌ இந்த‌த் தொட‌ர் ஒரு புத்த‌க‌மாக‌ வெளிவ‌ந்தால், இனிய‌ இல்ல‌ற‌ம் அமைய‌ இள‌ம் த‌ம்ப‌திய‌ருக்கு ந‌ல்ல‌தொரு வ‌ழிகாட்டியாக‌ இருக்கும்' என்று ப‌ல‌ரும் க‌டித‌ம் எழுதியிருந்த‌ன‌ர். அவ‌ர்க‌ளின் விருப்ப‌த்தை நிறைவேற்றும் வ‌கையில், 'ரொமான்ஸ் ர‌க‌சிய‌ங்க‌ள்' தொட‌ரை ஒரு புத்த‌க‌மாக‌ வெளியிடுவ‌தில் மிகுந்த‌ ம‌கிழ்ச்சி அடைகிறேன்.

  • This book Romance ragasiyangal is written by thogupalargal and published by Vikatan Prasuram.
    இந்த நூல் ரொமான்ஸ் ரகசியங்கள்!, தொகுப்பாளர்கள் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Romance ragasiyangal, ரொமான்ஸ் ரகசியங்கள்!, தொகுப்பாளர்கள், thogupalargal, Illaram, இல்லறம் , thogupalargal Illaram,தொகுப்பாளர்கள் இல்லறம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy thogupalargal books, buy Vikatan Prasuram books online, buy Romance ragasiyangal tamil book.

மற்ற இல்லறம் வகை புத்தகங்கள் :


காதலில் இருந்து திருமணம் வரை (திருமண கைடு) - Thirumana Guide

இல்லற வாழ்வின் இனிய ரகசியங்கள்

ஆண்மைக் குறைவை போக்குவது எப்படி?

அரவணைக்க வேண்டிய குடும்ப உறவுகள்

குடும்பப் பிரச்சினைகளை சமாளிப்பது எப்படி?

டீன் ஏஜ் பிரச்னைகளும் தீர்வுகளும்

இல்லறம் இனிமையாக - Illaram Inimaiyaaga

உயிர் - Uyir

பிரசவத்துக்குப் பிறகு - Pirasavathukku Piragu..

ஆதிசங்கரர் அருளிய காம சாஸ்திரம் - Aathisankarar Aruliya Kaamasaasthiram

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மாத்தி யோசி - Maathi Yosi

ஓ! பக்கங்கள் (பாகம் 2) - O!Pakkangal (part 2)

ஆரோக்கியம் அருளும் ஆலய விருட்சங்கள்! - Aarokyam Arulum Aalaya Vrutchangal!

விகடன் ஜோக்ஸ் 300 - Vikatan Jokes 300

தீண்டாத காதல் - Theendatha Kathal

சிகரம் தொட்ட சச்சின் - Sigaram thotta sachin

காதல் கல்வெட்டுகள் - Kaathal Kalvettukal

சமையல் சந்தேகங்கள் 200 - Samayal Santhegangal 200

மனோதத்துவம் - Manothathuvam

அழகே ஆரோக்கியமே மலிவுப் பொருட்களில் பொலிவு ரகசியம் - Azhage Aarokyame Malivu Porutkalil Polivu ragasiyam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk