book

வாடிக்கையாளர்களை வசப்படுத்துங்கள்

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ்.வி. வாசுதேவன்
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :வர்த்தகம்
பக்கங்கள் :191
பதிப்பு :1
Published on :2010
குறிச்சொற்கள் :வாடிக்கையாளர், பொருளாதாரம், வங்கிகள், விஷயங்கள், தகவல்கள்
Out of Stock
Add to Alert List

தமிழில் பொருளாதாரம், விவசாயம்,வங்கிகள் போன்ற பல விஷயங்களைப் பற்றிய நுணுக்கமான புத்தகங்கள் தேவையான அளவு இல்லையே என்கிற ஏக்கம் எனக்கு இன்றைக்கும் உண்டு.

சமீபத்தில் தவறான பொருளதார கொள்கையினால் சரியான கண்காணிப்பு இல்லாததால் மேலும் லாபம் ஒன்றையே குறியாக இருந்து செயல்பட்டதால். நாம் அண்ணாந்து பார்க்கிற பெரிய வங்கிகள் அமெரிக்காவில் 'சட சட' வென்று கால்கள் வலுவிழிந்து ஒன்றன்பின் ஒன்றாக விழுந்தபோது இதைப்பற்றிய ஒரு விஸ்தாரமான விவாதம், அதைத்த தொடர்ந்து பதிவுகள் தமிழில் போதிய அளவு இல்லையே என்கிற உண்மை நிலையும் என் மனதை சுட்டது.