book

உலகத் திரைப்படங்கள்

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :திரைப்படக் கலைஞர். ராஜேஷ்
பதிப்பகம் :தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
Publisher :Tamarai publications (p) ltd
புத்தக வகை :சினிமா
பக்கங்கள் :136
பதிப்பு :1
Published on :2010
குறிச்சொற்கள் :திரைப்படம், நடிகர், திரைக்கதை, மையக்கருத்து
Add to Cart

திரைப்படக் கலைஞர் ராஜேஷ் தமிழ் சினிமாவின் மிகச் சிறந்த நடிகர், கன்னிப் பருவத்திலே, அச்சமில்லை அச்சமில்லை, ஆலயதீபம்,சிறை,மக்கள் என் பக்கம்,நிலவே மலரே,மகாநதி,சத்யா,ஆட்டோகிராப் உள்ளிட்ட 120க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் தனது ஆளுமையை வெளிப்படுத்தியவர். திரைப்பட நுணுக்கங்களை நன்கு அறிந்தவர். கலைமாமணி உள்ளிட்ட பல விருத்துகளைப் பெற்றவர்.

சினிமா உலகம் இன்றுவரை ஆயிரக்கணக்கான சிறந்த திரைப்படங்களை உருவாக்கியுள்ளது. இந்தப் புத்தகத்தில் மிகச் சிறந்த 17 மேல்நாட்டுத் திரைப்படங்களைப் பார்த்து அந்தப் படங்களின் கதை,திரைக்கதை,மையக்கருத்து, படத்தின் மூலம் சொல்லப்படும் செய்தி போன்றவற்றை எழுதியிருக்கிறார் திரைப்படக் கலைஞர் ராஜேஷ்.