செம்மொழித் தமிழ் இலக்கியங்களில் கற்புநெறி

செம்மொழித் தமிழ் இலக்கியங்களில் கற்புநெறி

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: க. பசும்பொன்,ச. அய்யங்காளை, வீ. ரேணுகாதேவி
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123418167
Pages : 200
பதிப்பு : 1
Published Year : 2010
விலை : ரூ.90
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: கருத்து, பெட்டகம், பழங்கதைகள், சிந்தனைக்கதைகள், தொகுப்பு, ஒழுக்கம்
சொட்டுநீர் மற்றும் தெளிப்புநீர்ப் பாசனப் பொறியியல் எளிமையே பெருமை தரும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • குறிஞ்சுப்பாட்டுத் தொடங்கி, குறள், ஊடாக, மணிமேகலை வரையுள்ள கருத்துப் பெட்டகங்களில் காணப்படும் சூத்திரங்களை ஆழமாக அலசிக் சொல்லும் இந்நூல். கற்பு குறித்த கையடக்கப் பதிப்பு, பதினெட்டு அறிஞர்களூடைய அலசல்களைத் தாங்கி கனத்து நிற்கிறது. வாசிக்கின்றவர்கள் மனத்தை ஓர் அங்குலமேனும் உயர்த்தும் நெறி நிறைந்த நூல்.

    சிலப்பதிகாரத்தில் கானல் வரிகள் காவியத்தின் திசைதிருப்பிய முக்கிய நிகழ்வு. ஆசாரக்கோவையில், ''இல்லற ஒழுக்கம் என்பதே கற்புடன் வாழ்வதுதான் என்று கூறப்பட்டிருக்கிறது. குறுந்தொகையில், ''செம்புலப்பெயல்நீர் போல அன்புடை நெஞ்சம்தாம் கலத்தல்'' காலந்தாண்டி வாழும் வரிகள். அந்தக் காதல் வரிகள் இன்று கானல் வரிகளாக மாறிவிடக்கூடாது என்பதுதான் இந்தக் தொகுப்பின் நோக்கம்.

  • இந்த நூல் செம்மொழித் தமிழ் இலக்கியங்களில் கற்புநெறி, க. பசும்பொன்,ச. அய்யங்காளை, வீ. ரேணுகாதேவி அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , செம்மொழித் தமிழ் இலக்கியங்களில் கற்புநெறி, க. பசும்பொன்,ச. அய்யங்காளை, வீ. ரேணுகாதேவி, , Ilakiyam, இலக்கியம் , Ilakiyam,க. பசும்பொன்,ச. அய்யங்காளை, வீ. ரேணுகாதேவி இலக்கியம்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy books, buy New century book house books online, buy tamil book.

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


இனிய தமிழில் எளிய இலக்கணம்

அகநானூறு. நித்திலக் கோவை

சிலப்பதிகாரம் மதுரைக் காண்டம் - Silapathigaram Madurai Kaandam

இலக்கியத் தென்றல் - Ilakiya Thendral

புதுமைப் பித்தனின் இலக்கியச் சிந்தனைகள் - Pudhumaip Piththanin Ilakkiya Sindhanaigal

மனோதிடம் ஒரு புதுமையான பெருங்கதை - Manothidam - Oru Puthumaiyanna Perunkathai

அடியும் முடியும் - Adiyum Mudiyum

குறுந்தொகை பாடல் 101 முதல் 200 வரை பாகம் 2

தமிழ் நிலமும் புது வன்குடியாதிக்க எதிர் மரபும் - Thamizh nilamum pudhu vankudiyathikka edhir marabum

மலர் நீட்டம் - செம்மொழி இலக்கிய ஆய்வுகள் - Malar neettam - Semmozhi ilakkiya aaivugal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மகாபாரதக் கதைகள் (கண்ணன் விடு தூது) - Mahabharatha Kathaigal(Kannan Veedu Thoothu)

Belling the Cat

அரசின் தோற்றம்

உரையாடல் மூலம் வெற்றி பெறுவது எப்படி? - Uraiyadal Moolam Vetri Peruvathu Eppadi?

பழமொழிகளில் தாவரங்கள் (old book - rare) - Palamozhigal Thavarangal

உழைப்பின் பாத்திரம்

வாழ்க்கை ஒரு ஜீவநதி - Vaalkai Oru Jeevnadhi

High School English Grammar & Spoken English

தேநீர் இடைவேளை

அமுத சுரபிகள் - Amutha Surapikal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk