நோபல் வெற்றியாளர்கள் (பாகம் 3) - Noble Vetriyalargal (part 3)

Noble Vetriyalargal (part 3) - நோபல் வெற்றியாளர்கள் (பாகம் 3)

வகை: அறிவியல் (Aariviyal)
எழுத்தாளர்: கே.என். ஸ்ரீனிவாஸ் (K.N.Srinivas)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184762167
Pages : 160
பதிப்பு : 2
Published Year : 2009
விலை : ரூ.75
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: விண்ஞானம், கண்டுபிடிப்பு, ஆராய்ச்சி, விஞ்ஞானிகள், சாதனை
மகாராணா பிரதாப சிம்மன் அலாஸ்கா
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மருத்துவத்துறையில் சாதனை படைத்த அறிஞர்களின் ஆய்வு வாழ்க்கையையும் கண்டுபிடிப்புகளையும் பற்றி இந்த நூல் பேசுகிறது. 1901 முதல் 1950 வரை மருத்துவம் தொடர்பான கண்டுபிடிப்புகளை உலகுக்கு அறிமுகப்படுத்தி, நோபல் பரிசு வென்ற விஞ்ஞானிகளின் வாழ்க்கையை சுவாரஸ்யமாகத் தொகுத்து எழுதிருக்கிறார் கே.என்.ஸ்ரீனிவாஸ். இடையில் ஒன்பது ஆண்டுகள் (1915-, 1916, 1917, 1918, 1921, 1925, 1940, 1941, 1942) உலகப் போர்கள் நிகழ்ந்த காலங்களிலும், அசாதாரண சூழல் நிலவிய காலங்களிலும் நோபல் பரிசுகள் வழங்கப்படவில்லை. இன்று மருத்துவத் துறை பெருமளவு வளர்ச்சி அடைந்து, பெரும்பாலான மக்களுக்கு நோய்கள் குறித்த பயம் நீங்கியிருக்கிறதென்றால், அதற்குக் காரணம், இந்த விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி விளைவுகளே! பிறர் நலமுடன் திகழ தன்னலம் மறந்து உழைத்த மருத்துவ வல்லுனர்களை அறிமுகப்படுத்தும் இந்த நூல், மருத்துவத் துறை மாணவர்களுக்கு மட்டுமல்லாது, அறிவியல் ஆர்வம் கொண்ட மாணவர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் பெரும் துணை புரியும். வாழ்வில் நமக்குப் பெருமளவில் பயன் தரும் பொருட்களைக் கண்டுபிடித்தவர்கள் பற்றி நாம் நிச்சயம் அறிந்துகொள்ள வேண்டும். அரிய கண்டுபிடிப்புகள் மூலம் காலம் கடந்து நிற்கும் இந்த நோபல் மன்னர்களுக்கு, அவர்களுடைய வாழ்க்கை குறித்து அறிந்துகொள்வதன் மூலம் மகுடம் சூட்டுவோம்!

  • This book Noble Vetriyalargal (part 3) is written by K.N.Srinivas and published by Vikatan Prasuram.
    இந்த நூல் நோபல் வெற்றியாளர்கள் (பாகம் 3), கே.என். ஸ்ரீனிவாஸ் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Noble Vetriyalargal (part 3), நோபல் வெற்றியாளர்கள் (பாகம் 3), கே.என். ஸ்ரீனிவாஸ், K.N.Srinivas, Aariviyal, அறிவியல் , K.N.Srinivas Aariviyal,கே.என். ஸ்ரீனிவாஸ் அறிவியல்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy K.N.Srinivas books, buy Vikatan Prasuram books online, buy Noble Vetriyalargal (part 3) tamil book.

ஆசிரியரின் (கே.என். ஸ்ரீனிவாஸ்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கண்டுபிடித்தது எப்படி? (பாகம் 1) - Kandupidithathu Eppadi?(part 1)

நோபல் வெற்றியாளர்கள் (பாகம் 2) - Noble Vetriyalargal (part 2)

நோபல் வெற்றியாளர்கள் (பாகம் 5) - Nobel Vetriyalargal (Part 5)

நோபல் வெற்றிளாளர்கள் (பாகம் 4) - Noble Vetriyalargal (part 4)

கண்டுபிடித்தது எப்படி? (பாகம் 2) - Kandupidithathu Eppadi?(part 2)

நோபல் வெற்றியாளர்கள் - Noble Vetriyalargal

நக்ஸல் சவால் - Naxal Savaal

மற்ற அறிவியல் வகை புத்தகங்கள் :


விஞ்ஞானக் கேள்வி பதில்கள் - Vingnaana Kaelvi Badhilgal

அறிவியல் பூங்கா (old book rare)

மூளைக்கும் அப்பால்

கடினக் கலவைகள் - Kadina Kalavigal

உடலும் உள்ளமும் - Udalum Ullamum

வயிறு உடல் அறிவியல் வரிசை.3 - Vayiru

விஞ்ஞானக் களஞ்சியம் - Vingnanak Kalanjiam

சினிமா எப்படி இயங்குகிறது? - Cinema Eppadi Iyangukiradhu ?

செயற்கைக்கோள்களின் பார்வையில் தமிழக நதிகளியல்

நோபல் பரிசு - Nobel Parisu

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இமயஜோதி சிவானந்தர் - Imaya Jothi Sivanandar

இந்திய அரசமைப்பு போட்டித்தேர்வு களஞ்சியம் வரிசை 1 TNPSC புதிய பாடத்திட்டம் - India Arasamaippu Poti Thervu Kalanjiyam Varisai 1 TNPSC Puthiya Pada Thitam

யுரேகா கோர்ட்

கார்ல் மார்க்ஸ் - Karl Marx

ஏன்? எதற்கு? எப்படி? (பாகம் 1) - Enn?Etharku?Eppadi?(part 1)

நிம்மதி தரும் சந்நிதி (பாகம் 1) - Nimmathi Tharum Sannithi (part 1)

ராவ்பகதூர் சிங்காரம் (பாகம் 1, 2) - Ravbagathur Singaram(part 1& 2)

என்றென்றும் சுஜாதா - Endrendrum Sujatha

சேல்ஸ்மேன்... சவாலே சமாளி! - Salesman…Savale samali!

பேசும் அரங்கன் - Pesum Arangan

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91