book

டீன்-ஏஜ் வயதினருக்கான யோகாசனங்கள்

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கே.எஸ். இளமதி
பதிப்பகம் :மினிமேக்ஸ்
Publisher :Mini-Max
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2010
ISBN :9788184934977
குறிச்சொற்கள் :யோகாசனங்கள், தியானம், முயற்சி, அமைதி
Add to Cart

யோகாசனம் என்பது ஆண்-பெண் இருபாலருக்கும் பொதுவானது. யோகாசனம் உடலையும், மனத்தையும் கட்டுப்படுத்தி, வாழ்வை வளமாக்குகிறது. இந்தப் புத்தகத்தில்,

டீன்-ஏஜ் வயதினர் செய்ய வேண்டிய ஆசனங்கள் எவை?

ஆசனங்களால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன?

ஆசனத்தின் மூலம் உடலையும் மனத்தையும் கட்டுப்படுத்துவது எப்படி?

டீன்-ஏஜ் வயதில் ஏற்படக்கூடிய எதிர்மறை எண்ணங்களில் இருந்து மீள்வது எப்படி?

என்பது உள்ளிட்ட பல விஷயங்கள் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளன. டீன்-ஏஜ் வயதில் உள்ளவர்கள் கண்டிப்பாகச் செய்ய வேண்டிய ஆசனங்கள் படங்களுடன் விளக்கப்பட்டுள்ளன. இவற்றை முறையாகச் செய்வதன் மூலம், அலைபாயும் மனத்தையும், அடங்காத உடல் வேட்கையையும் அடக்கி, வாழ்க்கையில் முன்னேறுவது நிச்சயம்.