ஆரோக்கியம் தரும் அற்புத உணவுகள் - Arokkiyam Tharum Arputha Unavugal

Arokkiyam Tharum Arputha Unavugal - ஆரோக்கியம் தரும் அற்புத உணவுகள்

வகை: சமையல் (Samayal)
எழுத்தாளர்: கே.எஸ். சுப்ரமணி (K.S. Subramani)
பதிப்பகம்: நலம் பதிப்பகம் (Nalam Pathippagam)
ISBN : 9788184934717
Pages : 272
பதிப்பு : 1
Published Year : 2010
விலை : ரூ.220
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: ஆரோக்கியம், சத்துகள், சமையல் குறிப்புகள் 
குழந்தைப் பேறு ஒரு பெண் தாயாகிறாள்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • சாப்பிடுகிறவர்களில் இரண்டு வகை உண்டு. சிலர் பசிக்காகச் சாப்பிடுவார்கள், சிலர் ருசிக்காகச் சாப்பிடுவார்கள். இந்த இரண்டுமே வேண்டாம். உங்களின் ஆரோக்கியத்துக்காகச் சாப்பிடுங்கள் என்கிறது இந்தப் புத்தகம். பழங்கள், காய்கறிகள், கீரைகள் அடங்கிய நல்ல உணவுப் பழக்கத்தைப் பின்பற்றுவதன் மூலம், மருத்துவமனைக்கு மாதந்தோறும் படையெடுப்பதைத் தவிர்க்க முடியும் என்கிறார் ஆசிரியர் சுப்ரமணி. மேலும், காய்கறிகள் / பழங்களில் உள்ள சத்துகள் மூலமாக நம் உடல் நலத்தை பாதுகாத்துக்கொள்வது எப்படி?

  1. உடல் பிரச்னைகளுக்கும் நோய்களுக்கும் ஏற்றவாறு நம் உணவுப்பழக்கம் எப்படி அமைய வேண்டும்?
  2. பெண்கள் தங்களது உணவு விஷயத்தில் பின்பற்றவேண்டிய அம்சங்கள் என்னென்ன?
  3. வண்ண உணவுகள், நம் உடல் ஆரோக்கியத்துக்கு எந்த வகையில் உதவுகின்றன?
  4. நம் உடல் உறுப்புகளுக்கு உற்ற தோழனாக இருக்கும் உணவுகள் எவை எவை?
  போன்ற பல தலைப்புகளில், உணவு எப்படி மருந்தாகச் செயல்படுகிறது என்பதை விரிவாக விளக்கும் இந்தப் புத்தகம், உங்களது சமையல் அறையில் இருந்தால் நீங்கள் உங்கள் உடலை வெல்லலாம், உலகையும் வெல்லலாம்.

 • This book Arokkiyam Tharum Arputha Unavugal is written by K.S. Subramani and published by Nalam Pathippagam.
  இந்த நூல் ஆரோக்கியம் தரும் அற்புத உணவுகள், கே.எஸ். சுப்ரமணி அவர்களால் எழுதி நலம் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Arokkiyam Tharum Arputha Unavugal, ஆரோக்கியம் தரும் அற்புத உணவுகள், கே.எஸ். சுப்ரமணி, K.S. Subramani, Samayal, சமையல் , K.S. Subramani Samayal,கே.எஸ். சுப்ரமணி சமையல்,நலம் பதிப்பகம், Nalam Pathippagam, buy K.S. Subramani books, buy Nalam Pathippagam books online, buy Arokkiyam Tharum Arputha Unavugal tamil book.

ஆசிரியரின் (கே.எஸ். சுப்ரமணி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வாழ்நாளை அதிகரிக்கும் சூப்பர் உணவுகள் - Vaalnaalai Athikarikkum Super Unavugal

என்ன? யார்? எங்கே? எப்போது? - Enna?Yaar?Engae?Eppothu?

அழகு தரும் எளிய உணவுகள் - Alagu Tharum Eliya Unavugal

உறுதியாக நம்புங்கள்

வளமான வாழ்வு தரும் அதிர்ஷ்ட எண்கள் - Valamaana Vaazhvu Tharum Athirshta Enngal

ஆயுளை அதிகரிக்கும் அதிசய உணவு முறைகள்

வெற்றியாளர் பக்கங்கள் - Vetriyalar pakkangal

தன்னம்பிக்கையை புதுப்பிக்கும் பொன்மொழிகள் - Thanambikkaiyai Puthupikkum Ponmoligal

எந்த வயதிலும் சாதிக்கலாம்

அட அப்படியா பொழுதைப் பொன்னாக்கும் ரசமான பொது அறிவுத் தகவல்கள் - Ada, Appadiya!

மற்ற சமையல் வகை புத்தகங்கள் :


பண்டிகைக்களுக்கான பலகாரங்கள்

சூப்பர் நான் - வெஜ் பிரியாணி - புலாவ் வகைகள்

வீட்டிற்கும் வியாபாரத்திற்கும் ஏற்ற 350 ஃபாஸ்ட் ஃபுட், இந்திய டிபன் வகைகள் மற்றும் 100 வகை சீன உணவுகள் - Veetirkum Viyabarathirkum Yaetra 350 Fast Food Tiffin Vagaigal

100 வகை டிஃபன் - 100 Varieties of Tiffin

தினம் ஒரு சமையல்

பாலக்காடு சமையல் - Palghat Samaiyal

ருசி மிக்க 100 அசைவ சமையல்கள்

தாமுவின் எளிய டிபன் வகைகள்

கொழுப்பு சத்து குறைந்த சமையல் வகைகள்

சூப்பர் மட்டன் சமையல் 2 - Super Mutton Samayal 2

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பெண்கள் மனசு - பிரச்னைகளும் தீர்வுகளும் - Pengal Manasu

சர்க்கரை நோயாளிகளுக்கு வரும் செக்ஸ் பிரச்னைகள் - Sarkkarai Noyaligalukku Varum sex pirachnaigal

டெளன் சிண்ட்ரோம் குறையொன்றுமில்லை - Down Syndrome

ICU - உள்ளே நடப்பது என்ன? - ICU : Ullae Nadappathu Enna

ஆரோக்கிய உணவு - Aarokkiya Unavu

தியானம் அமைதியான, சந்தோஷமான வாழ்க்கைக்கு - Dhiyanam

ஆண் பெண் (சந்தேகங்களும் விளக்கங்களும்) - AaanPenn

அம்மா அப்பா ஆகணுமா? - AmmaAppa Aganumaa?

பைல்ஸுக்கு பை பை! - Pileskku bye bye!

வைரஸ் நோய்கள் - Virus Noaigal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91