இது பெரியவங்க உலகம் - Ithu Periyavanga Ulagam

Ithu Periyavanga Ulagam - இது பெரியவங்க உலகம்

வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: அனில் பாக்கி (Anil Paaki)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184762143
Pages : 271
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.95
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: வாழ்க்கை முறை, சரித்தரம், ஜப்பான், தகவல்கள்
தீதும் நன்றும் மகாராணா பிரதாப சிம்மன்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • மக்கள்தொகையில் பெரிய அளவில் வீழ்ச்சியை சந்தித்து வரும் நாடு ஜப்பான்!  'எதிர்காலத்தில் ஜப்பான் என்ற ஒரு நாடு இருக்காது;  ஆனால் ஜப்பானியர்கள் மட்டும் இருப்பார்களோ!' என்று நினைக்கத் தோன்றுகிறது.  இதே நிலைதான் பெரும்பாலான வளர்ந்த நாடுகளிலும் காணப்படும்.  இதில் அமெரிக்கா மட்டும் விதிவிலக்காக இருக்கும்.

  வளரும் நாடுகளை ஓர் அச்சம் பிடித்துள்ளது.  வேலைக்கு ஆட்கள் கிடைக்காத நிலை ஏற்படலாம்.  ராணுவ வீரர்கள்  இல்லாத நிலை ஏற்படலாம்.  உலக அரங்கில் தங்கள் நாடுகளின் பங்கு அருகிப்போகும் என்ற அச்ச உணர்வு, வளரும் நாடுகளுக்கு ஏற்பட்டுள்ளது. பல நூற்றாண்டுகளாக நம்பிக்கையுடன் வாழ்ந்தவர்கள் தற்போது நம்பிக்கை இழந்துள்ளனர்.

  மக்களுக்கு தற்போது உள்ள மிகப் பெரிய, இதுவரை தீர்வு கிடைக்காத கவலை என்பது, இந்த முதியவர்கள் தங்கள் வயோதிக காலத்தை எப்படி கடக்கப் போகிறார்கள் என்பதுதான்.  ஏனெனில், முன்னெப்போதும் இல்லாத வகையில்,முதியோர் ஆயுட்காலம் கடந்த பத்தாண்டுகளாக நீடித்து வருகிறது.  முதியோர்களுக்கு வழங்கப்பட வேண்டிய அதிக அளவிலான பென்ஷன் இளைய தலைமுறையினரின் முக்கிய கவலைகளில் ஒன்றாக உள்ளது.

  இந்தப் புத்தகத்தின் பக்கங்களை வாசிக்கும் வாசகர்களுக்கு, உலகின் மக்கள் தொகை மூப்படைந்து வருகிறதுத என்பதை வரலாறு மூலமாக தெரிவித்து, அதை எப்படி எதிர்கொள்வது என்பது பற்றியும் விளக்கியுள்ளேன்.  உலக மக்கள்தொகையில் முதியோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்பதற்கு வளங்கள் சரியாக பகிர்ந்தளிக்கபடவில்லை என்பதும், வாழ்க்கை முறை வேறுபாடும்தான் காரணம் என்பதையும் தெரிவித்துள்ளேன்.  எனினும், அதற்கான தீர்வு காணும் முயற்சியை வாசிப்பவர்களிடமே விட்டு விடுகிறேன்.

  -ஆசிரியர்

 • This book Ithu Periyavanga Ulagam is written by Anil Paaki and published by Vikatan Prasuram.
  இந்த நூல் இது பெரியவங்க உலகம், அனில் பாக்கி அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ithu Periyavanga Ulagam, இது பெரியவங்க உலகம், அனில் பாக்கி, Anil Paaki, Aarasiyal, அரசியல் , Anil Paaki Aarasiyal,அனில் பாக்கி அரசியல்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Anil Paaki books, buy Vikatan Prasuram books online, buy Ithu Periyavanga Ulagam tamil book.

மற்ற அரசியல் வகை புத்தகங்கள் :


டாக்டர் அம்பேத்கரும் பாராளுமன்ற சனநாயகமும் - Doctor Ambedkarum paralumandra Jananayakamum

அத்வானி - Advani

சே குவேரா கேரளத்தில் முந்நூறு முறைக்கும் மேலாக நிகழ்த்தப்பட்ட மேடை நாடகம்

இதையும் தெரிந்து கொள்ளுங்கள் 1000 கேள்வி - பதில்கள் - Ithaiyum Therinthu Kollungal 1000 Kelvi- Pathilgal

பிளேட்டோவின் அரசியல் - Platovin arasiyal

எல்.டி.டி.ஈ - L.T.T.E

அத்திப்பழங்கள் இப்போதும் சிவப்பாய்த்தான் இருக்கின்றன

விடுதலைப் புலிகளும் சமாதான முயற்சிகளும் - Viduthalai Puligalum Samathana Muyarchigalum

பாரிசில் தமிழருவி மணியனின் ஜீவா பேச்சு (ஒளிஒலிப்புத்தகம்)

CIA அடாவடிக் கோட்டை - CIA Adavadi Kottai

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மரணம் துரத்தும் மஞ்சு - Maranam Thurathum Manju

நில் கவனி கண்மணி! - Nil Kavani Kanmani!

தீண்டாத காதல் - Theendatha Kathal

மறத்தல் தகுமோ? - Marathal Thagumo?

மதராசப்பட்டினம் to சென்னை 300 ஆண்டுகளின் கதை - Madraspatinam to Chennai 300 aandugalin kathai

உயரப் பறத்தல்

பணம் கொட்டும் பண்ணைத் தொழில்கள் - Panam Kotum Pannai Thozhigal

தொடக்கம் தெரியுமா - Thodakkam Theriyuma

ஹாய் மதன் (பாகம் 5) - Hai Mathan (part 5)

அலங்காரப்ரியர்கள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk