ஒரு மோதிரம் இரு கொலைகள் - ஷெர்லாக் ஹோம்ஸ் - Oru Mothiram Iru Kolaigal

Oru Mothiram Iru Kolaigal - ஒரு மோதிரம் இரு கொலைகள் - ஷெர்லாக் ஹோம்ஸ்

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: ஆர்தர் கோனன் டாயில்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184931426
Pages : 184
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.185
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: சித்தரக்கதைகள், சிந்தனைக்கதைகள், பழங்கதைகள்
ரஜினியின் பன்ச் தந்திரம் சீவக சிந்தாமணி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • உலகப் புகழ்பெற்ற எழுத்தாளரான ஆர்தர் கோனன் டாயில் எழுதிய ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகளை தமிழ் வாசகர்களுக்கு கிழக்கு அறிமுகம் செய்துவைக்கிறது. ஷெர்லாக் ஹோம்ஸ் அறிமுகமாகும் முதல் கதை (A Study in Scarlet) இது. மர்மமான முறையில் ஒரு கொலை நடந்துவிடுகிறது. சடலத்தின் பக்கத்தில் ரத்தத்தால் ஒரு விசித்திர சங்கேதக் குறிப்பு. மிக வித்தியாசமான, மிக விநோதமான முறையில் இந்த வழக்கை எதிர்கொள்கிறார் ஷெர்லாக் ஹோம்ஸ். ஒருவருக்கும் புலப்படாத சில முக்கியத் தடயங்கள் இவருக்கு மட்டும் கிடைக்கின்றன. எப்படி இந்தக் கொலை நடந்திருக்கும் என்று மற்றவர்கள் யோசிக்க ஆரம்பிப்பதற்குள் கொலையாளி இவன்தான் என்று கண்டுபிடித்துவிடுகிறார் ஹோம்ஸ். பந்தயக் குதிரை பாயும் வேகத்தில் சீறிப்பாயும் துடிதுடிப்பான துப்பறியும் கதை.

  • This book Oru Mothiram Iru Kolaigal is written by and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் ஒரு மோதிரம் இரு கொலைகள் - ஷெர்லாக் ஹோம்ஸ், ஆர்தர் கோனன் டாயில் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Oru Mothiram Iru Kolaigal, ஒரு மோதிரம் இரு கொலைகள் - ஷெர்லாக் ஹோம்ஸ், ஆர்தர் கோனன் டாயில், , Kathaigal - Tamil story, கதைகள் , Kathaigal - Tamil story,ஆர்தர் கோனன் டாயில் கதைகள்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy books, buy Kizhakku Pathippagam books online, buy Oru Mothiram Iru Kolaigal tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


சந்திரகுப்த மௌரியர் - Chandragupta Maurya

சிவாஜி - Bravehearts of the South: 5 in 1 (Amar Chitra Katha)

புருஷோத்தமனும் அலெக்சாண்டரும் - Paurava and Alexandar

தெனாலிராமன் - Raman of Tenali (Amar Chitra Katha)

அர்ஜூனனின் கதைகள் - Tales of Arjuna

உயிர் நண்பர்கள் - True Friends

பாற்கடலைக் கடைதல் - Churning of the Ocean

குள்ளநரி யானையை எப்படிச் சாப்பிட்டது? - How the Jackal Ate the Elephant

அனுமன் - Hanuman (Amar Chitra Katha)

அபிமன்யு - Abhimanyu (Amar Chitra Katha)

ஆசிரியரின் (ஆர்தர் கோனன் டாயில்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஒரு மோதிரம் இரு கொலைகள் - Oru Mothiram Iru Kolaigal

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


சந்தன காற்றே - Sandhana Kaattre

Twice Born

வானவில் கனவுகள்

சரித்திரக் கதைகள் தொகுதி 1 - Sariththira Kadhaigal Part 1

கறுப்பு விதைகள் - Karuppu Vithaigal

நுரைப் பூக்கள்

உளவு சொல் கிளியே!

பார்புகழும் பீர்பால் கதைகள்

விலங்குகள் கூறும் விசித்திரக் கதைகள் - Vilangugal Koorum Visiththira Kadhaigal

மீண்டும் பிறந்தால்...

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கமிஷனருக்குக் கடிதம் - Kamishnarukku Kaditham

விரும்பிச் சொன்ன பொய்கள் - Virumbi Sonna Poigal

பயாஸ்கோப் - Bioscope

வலைவிரிக்கும் இந்துத்துவம் - Valaivirikum Hinduthuvam

மாவோயிஸ்ட் - Maoist : Abayangalum Pinnanigalum

வேதம் சந்தேகங்களும் விளக்கங்களும்

பெண்ணால் மட்டும் முடியும் - Pennaal Mattumae Mudiyum!

ஜின்னா - Jinnah

பேய் - Paei: Anubavangal, Amaanushyangal, Ariviyal

முதற்கனல் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91