ரஜினியின் பன்ச் தந்திரம் - Rajiniyin Punch Tantram

Rajiniyin Punch Tantram - ரஜினியின் பன்ச் தந்திரம்

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: பி.சி.பாலசுப்ரமணியன், ராஜா கிருஷ்ணமூர்த்தி
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184935745
Pages : 133
பதிப்பு : 1
Published Year : 2010
விலை : ரூ.125
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: சூப்பர் ஸ்டார், நடிகர், சரித்திரம்
ஈஸியா தொடங்கலாம் பிசினஸ்! ஒரு மோதிரம் இரு கொலைகள் - ஷெர்லாக் ஹோம்ஸ்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • வாழ்வும் தொழிலும் வளம் பெற ரஜினியின் 30 முத்திரை வசனங்கள் சாதாரணக் கூலித் தொழிலாளியானாலும் சரி... பன்னாட்டு நிறுவனத்தின் மூத்த நிர்வாக அதிகாரியானாலும் சரி... படிப்பறிவு இல்லாதவரானாலும் சரி... முதுநிலைப் பட்டம் பெற்றவரானாலும் சரி... ரஜினிகாந்தின் பன்ச் டயலாக்கைக் கேட்டதும் கண்ணில் சின்ன மின்னலோ புன்சிரிப்போ ஏற்படும். ரஜினியால் ஒரு முறை சொல்லப்-படும் வசனங்கள் பலரால் நூற்றுக்கணக்கான தடவை, தங்கள் கருத்தை சர்வ சாதாரணமாக அதே சமயம் வலிமையுடன் சொல்லப் பயன்படுகின்றன.

  நிர்வாகம், உத்வேகம், தலைமைப் பண்பு, அர்ப்பண உணர்வு, தொலைநோக்கு, சமூகக் கடமை, நேர நிர்வாகம், செயல் திறமை, கவுரவம், பகிர்ந்து கொடுக்கும் குணம், சுய நலமின்மை என பல மதிப்பீடுகளை ரஜினியின் பன்ச் டயலாக்குகள் வழியாக நூலின் ஆசிரியர்கள், சுவாரசியமான நடையில் விளக்கியுள்ளார்கள்.நம் காலத்தில் ஒளி வீசும்?சூப்பர் ஸ்டாருக்கு எளிய காணிக்கையே இந்த நூல்.

 • This book Rajiniyin Punch Tantram is written by and published by Kizhakku Pathippagam.
  இந்த நூல் ரஜினியின் பன்ச் தந்திரம், பி.சி.பாலசுப்ரமணியன், ராஜா கிருஷ்ணமூர்த்தி அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Rajiniyin Punch Tantram, ரஜினியின் பன்ச் தந்திரம், பி.சி.பாலசுப்ரமணியன், ராஜா கிருஷ்ணமூர்த்தி, , Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , Valkkai Varalaru,பி.சி.பாலசுப்ரமணியன், ராஜா கிருஷ்ணமூர்த்தி வாழ்க்கை வரலாறு,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy books, buy Kizhakku Pathippagam books online, buy Rajiniyin Punch Tantram tamil book.

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


சார்லி சாப்ளின் - Charlie Chaplin

சிரிப்பு டாக்டர் - Sirippu Doctor

சத்திய சோதனை மகாத்மா காந்தியின் சுய சரிதை - Saththiya Sodhanai

பாரதிதாசன் - Bharathidasan

ஆமென் - ஒரு கன்னிகாஸ்திரியின் தன் வரலாறு - Amen (Biography)

மக்கள் எழுத்தாளர் விந்தன் - Makkal Eluthalar Vindhan

பெரியாரின் நண்பர் டாக்டர் வரதராஜூலு நாயுடு வரலாறு - Micham Methi

தமிழனை உயர்த்திய தலைமகன் உரைகள்

பிரபாகரன்: ஒரு வாழ்க்கை - Prabhakaran: Oru Vaazhkai

கதைச் சக்கரவர்த்தி கல்கி

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கேண்டீட் - Candide

ரத்த தானம்

அம்பேத்கர் - Ambedkar - Kzk

ஆயிரத்தில் இருவர் - Ayirathil Iruvar

எதையும் ஒருமுறை - Eathaiyum Oru Murai

ஆரிய சமாஜம் - Arya Samaajam

குமரிக்கண்டமா சுமேரியமா தமிழரின் தோற்றமும் பரவலும் - Kumari Kandama Sumeriama?

கஸ்தூரி திலகம் - Kasthuri Thilagam

இதுவரை நான்

கோமதியின் காதலன் - Gomathiyin Kadhalan

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk