அணுகுண்டின் அரசியல் வரலாறு - Anukundin Arasiyal Varalaru

Anukundin Arasiyal Varalaru - அணுகுண்டின் அரசியல் வரலாறு

வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: பாலாஜிஜெயராமன்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184935936
Pages : 128
பதிப்பு : 1
Published Year : 2010
விலை : ரூ.70
In Stock , Delivered in 2-3 business days
Buy now
கிளியோபாட்ரா அன்புள்ள சண்டைக்கோழியே...
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • நூற்றுக்கணக்கிலும் ஆயிரக்கணக்கிலும் அழிக்கும் ஆயுதங்கள் போதாது, லட்சக்கணக்கானவர்கள் அழியவேண்டும் என்று மனிதன் நினைத்தபோது, அணுகுண்டு உருவானது. மனித குல முன்னேற்றத்துக்கு மட்டுமல்ல பேரழிவுக்கும் உதவ முடியும் என்பதை அறிவியல் நிரூபித்தது.

  அணுகுண்டு எப்படி உருவாக்கப்படுகிறது? எப்படி இயக்கப்படுகிறது?

  தற்போது எந்தெந்த நாடுகளிடம் அணு ஆயுதம் உள்ளது?

  தீவிரவாத இயக்கங்களால் அணு ஆயுத உற்பத்தியில் ஈடுபட முடியுமா?

  வல்லரசுகள் மட்டுமின்றி இந்தியா, பாகிஸ்தான் என மூன்றாம் உலக நாடுகளும்கூட இன்று அணு ஆயுதம் சேகரித்து வைத்திருக்கவேண்டிய அவசியம் என்ன?

  இனி போர் மூண்டால், அணு ஆயுதம் பயன்படுத்தப்படுமா?

  இன்னொரு ஹிரோஷிமா, நாகசாகி உருவாகாமல் இருக்கவேண்டுமானால், நம்மைச் சூழ்ந்துள்ள அபாயத்தின் பின்புலத்தை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும்.

 • This book Anukundin Arasiyal Varalaru is written by and published by Kizhakku Pathippagam.
  இந்த நூல் அணுகுண்டின் அரசியல் வரலாறு, பாலாஜிஜெயராமன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Anukundin Arasiyal Varalaru, அணுகுண்டின் அரசியல் வரலாறு, பாலாஜிஜெயராமன், , Aarasiyal, அரசியல் , Aarasiyal,பாலாஜிஜெயராமன் அரசியல்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy books, buy Kizhakku Pathippagam books online, buy Anukundin Arasiyal Varalaru tamil book.

மற்ற அரசியல் வகை புத்தகங்கள் :


போபால் அழிவின் அரசியல் - Bhopal: Azhivin Arasiyal

தமி்ழீழம்: நான் கண்டதும் என்னைக் கண்டதும் - Thamizheezham: naan kandathum ennai kandathum

வணக்கம் பஸ்தார் - Vanakkam Pastar

தேவை தலைவர்கள் - Thevai Thalaivargal

கம்ப்யூட்டர் கையேடு - Computer Kaiyedu

ஐ.நா.மனிதகுல நம்பிக்கை ஒளி

மகா காளி - Maha Kaali

ஜமா இஸ்லாமியா - Jemaah Islamiya: Orr Arimugam

மண்டேலா

குடிஅரசு தொகுதி (14) - 1932 (1) - Kudiyarasu Thokudhi (14) - 1932 (1)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


உடம்பை கவனிங்க சார்! - Udambai Gavaninga Sir!

GROUP IV மாதிரி வினா விடை - பொது அறிவு பொதுத் தமிழ் - TNPSC Group - 4

வெற்றிகரமான சில்லறை வியாபாரம்

மரியாதையாக வீட்டுக்குப் போங்கள் மகாராஜாவே! - Mariyadhaiyaga Veettukku Poangal Maharajave

மார்க்கெட்டிங் மாயாஜாலம் - Marketing Maayaajaalam

வண்ணநிலவன் கதைகள் - Vannanilavan Kathigal

ISO 9001 - தரமாக வாழுங்கள் - ISO 9001 : Tharamaga Vaazhungal!

ரூட்ட மாத்து - Roota Maathu

பாக்கியம் ராமசாமி அப்புசாமியும் அற்புத விளக்கும் - Appusamiyum Arputha Vilakkum

ஆர்யபட்டா - Aryabhatta

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91