திராவிட இயக்க வரலாறு - இரண்டாம் பாகம் - Dravida Iyakka Varalaru - Part 2

Dravida Iyakka Varalaru - Part 2 - திராவிட இயக்க வரலாறு - இரண்டாம் பாகம்

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: ஆர். முத்துக்குமார் (R. Muthukumar)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184935998
Pages : 424
பதிப்பு : 1
Published Year : 2010
விலை : ரூ.300
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: இயக்கம், தலைவர்கள், கட்சி
மகாத்மா காந்தி கொலை வழக்கு திராவிட இயக்க வரலாறு - முதல் பாகம்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • திமுக ஆட்சியின் தாக்கத்தைத் தமிழகம் உணர்வதற்கு முன்னால், அண்ணா மறைந்துவிட, கலைஞர் மு. கருணாநிதியின் பொறுப்பில் ஆட்சியும் கட்சியும் வந்து சேர்ந்தது. பெரியார், அண்ணா இருவரிடமும் பணியாற்றிய அனுபவம் அவருக்குக் கைகொடுத்தது.

  திமுகவில் இருந்து விலகி எம்.ஜி.ஆர் தனிக்கட்சி தொடங்கியபோது, திராவிட இயக்கம் மேலும் பல பிளவுகளுக்குத் தயாரானது. பிறகு, எமர்ஜென்சி புயலில் சிக்கி, மீண்டு எழுவதற்குள் தேர்தல் தோல்வி. அடுத்த பத்தாண்டுகளுக்கு, எம்.ஜி.ஆரின் சவாலை அவர் சந்திக்கவேண்டியிருந்தது.

  திமுகவின் முடிவுரையை பலர் எழுத ஆரம்பித்துவிட்ட சமயத்தில், கலைஞர், கட்சியை ஒருங்கிணைத்தார். தமிழகம் அதுவரை அறிந்திராத, வலிமையான எதிர்க்கட்சி இலக்கணத்தை வகுத்து கட்சிக்கு உயிரூட்டினார்.

  ஜெயலலிதா, வைகோ என்று புதிய தலைவர்கள் அறிமுகமான-போது, திராவிட இயக்கம் விரிந்தும், பிரிந்தும் வளர ஆரம்பித்தது. என்றாலும், திமுக, அதிமுக தவிர்த்து இன்னொரு கட்சியால் இங்கே ஆட்சி செய்ய முடியவில்லை. கட்சிப் பிரிவினைகள் தாண்டி ஒரு வலுவான சக்தியாக, திராவிட இயக்கம் வளர்ந்து பரவியிருப்பதையே இது காட்டுகிறது. அண்ணா மறைந்த 1969 தொடங்கி நேற்று வரையிலான இயக்க வரலாறு இரண்டாம் பாகத்தில் இடம்பெறுகிறது.

 • This book Dravida Iyakka Varalaru - Part 2 is written by R. Muthukumar and published by Kizhakku Pathippagam.
  இந்த நூல் திராவிட இயக்க வரலாறு - இரண்டாம் பாகம், ஆர். முத்துக்குமார் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Dravida Iyakka Varalaru - Part 2, திராவிட இயக்க வரலாறு - இரண்டாம் பாகம், ஆர். முத்துக்குமார், R. Muthukumar, Varalaru, வரலாறு , R. Muthukumar Varalaru,ஆர். முத்துக்குமார் வரலாறு,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy R. Muthukumar books, buy Kizhakku Pathippagam books online, buy Dravida Iyakka Varalaru - Part 2 tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


திராவிட இயக்க வரலாறு - முதல் பாகம் - Dravida Iyakka Varalaru - Part 1

மாயாவதி - Mayavati

தி.மு.க. உருவானது ஏன் - D.M.K. Uruvanadhu Yen

ஆசிரியரின் (ஆர். முத்துக்குமார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தமிழக பொதுத் தேர்தல்கள் வரலாறு - Thamizhaga Podhu Therdhalgal Varalaru

எதிரி ஜாதகம் - Ethiri Jathagam

கச்சத் தீவு - Kachatheevu

லாலு பிரசாத் யாதவ் - Laloo Prasad Yadav

மாவீரன் அலெக்சாண்டர் - Maveeran Alexander

காங்கிரஸ் - Congress

அத்வானி - Advani

அம்பேத்கர் - Ambedkar - Kzk

பெருந்தலைவர் காமராஜர் - Perunthalaivar Kamarajar

பராக் ஒபாமா - Obama, Paraak!

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


இந்திய விடுதலைப் போராட்ட வரலாறு - Indiya Viduthalai Poraatta Varalaaru

சுவாமி விஞ்ஞனானந்தர் . பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் நேரடிச் சீடர்

கொங்கு நாட்டு வரலாறு

இந்திய நாகரீகத்தில் திராவிடப் பண்பு - India Nagarikathil Thiravida Panpu

வாவ் 2000 - wow 2000

அக்பர் - Akbar

பசும்பொன் சரித்திரம் - Pasumpon Sariththiram

தளபதி மு. க. ஸ்டாலின் - Thalapathi Mu. Ka. Stalin

டீனேஜ் - Teanage

சமாதானத்தின் மனிதர் லால்பகதூர் சாஸ்திரி

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அசைவ பிரியாணி வகைகள் 100

அமைதிப்புயல் ஈஸ்வர சந்திர வித்தியாசாகர் - Amaidhippuyal : Eswara Chandra Vidyasagar

சிறுதானிய ஸ்நாக்ஸ் & ஸ்வீட்ஸ்

பூகோள ரம்பை - Boogola Rambai

பூர்வா - Poorva

விவேகானந்தர் இந்திய மறுமலர்ச்சி நாயகன் - Vivekanandar Indhiya Marumalarchi Nayagan

ஒரு மோதிரம் இரு கொலைகள் - ஷெர்லாக் ஹோம்ஸ் - Oru Mothiram Iru Kolaigal

புத்தம் சரணம் - Buddhham Charanam

இயற்கை விவசாயம் (வயலும் வாழ்வும்) - Iyarkai Vivasayam (Vayalum Vazhvum)

ருடால்ஃப் கில்யானி சரி, வா விளையாடலாம்! - Sari, Vaa Vilaiyaadalaam!

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk