மகாத்மா காந்தி கொலை வழக்கு - Mahatma Gandhi Kolai Vazhakku

Mahatma Gandhi Kolai Vazhakku - மகாத்மா காந்தி கொலை வழக்கு

வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: என். சொக்கன் (N. Chokan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184935967
Pages : 256
பதிப்பு : 1
Published Year : 2010
விலை : ரூ.200
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: தலைவர், வழக்கு, இயக்கம்
உலோகம் திராவிட இயக்க வரலாறு - இரண்டாம் பாகம்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • ஹே ராம் என்று இறக்கும்போது காந்தி உச்சரித்தாரா என்பதில் சர்ச்சைகள் இருக்கலாம். ஆனால், இறக்கும்வரை காந்தி போதித்தது ஒன்றைத்தான். அஹிம்சை. எதிரிகளுக்கும் அன்பையே அளிக்கவேண்டும் என்று முழங்கிய காந்தியின் மார்புக்குத் தோட்டாக்களைப் பரிசளித்தார் கோட்ஸே.

  என்ன காரணமாக இருக்கும்? இந்த ஆதாரக் கேள்வியை முன்வைத்து இந்தப் புத்தகத்தை கட்டமைத்திருக்கிறார் என். சொக்கன். காந்தி மீது ஒரு சாரார் கொண்டிருந்த வெறுப்புணர்ச்சியின் அடிப்படை என்ன? அந்த வெறுப்பு உணர்ச்சி கோபமாகவும், பின் வெறியாகவும் மாறிய தருணம் எது? கோட்ஸேவின் வருகை, சதித்திட்டங்கள், படுகொலைக்கான திட்டமிடல்கள், படுகொலை என்று பதைபதைக்க வைக்கும் நிகழ்வுகள் அடுத்தடுத்து கண்முன் விரிகின்றன.

  வழக்கு தொடர்பான வெவ்வேறு ஆவணங்களின் அடிப்படையில் காந்தி கொலை வழக்கு எவ்வாறு விசாரிக்கப்பட்டது, எப்படிப்பட்டச் சிக்கல்களை எதிர்கொண்டது, எப்படித் தீர்ப்பளிக்கப்பட்டது போன்றவற்றைப் புத்தகத்தின் இன்னொரு பகுதி விவரிக்கிறது.

 • This book Mahatma Gandhi Kolai Vazhakku is written by N. Chokan and published by Kizhakku Pathippagam.
  இந்த நூல் மகாத்மா காந்தி கொலை வழக்கு, என். சொக்கன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Mahatma Gandhi Kolai Vazhakku, மகாத்மா காந்தி கொலை வழக்கு, என். சொக்கன், N. Chokan, Aarasiyal, அரசியல் , N. Chokan Aarasiyal,என். சொக்கன் அரசியல்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy N. Chokan books, buy Kizhakku Pathippagam books online, buy Mahatma Gandhi Kolai Vazhakku tamil book.

ஆசிரியரின் (என். சொக்கன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


குஷ்வந்த்சிங் - வாழ்வெல்லாம் புன்னகை - Kushwant Singh : Vaazhvellam Punnagai

அறிஞர் அண்ணா - Aringnar Anna

Narayana Murthy - Narayana Murthy

Vicky on a Space Journey - Vicky on a Space Journey!

என் நிலைக்கண்ணாடியில் உன் முகம் - En Nilaikkannadiyil un mugam

Dhirubhai Ambani - A Business Legend - Dhirubhai Ambhani: A Business Legend

Television

அஸிம் பிரேம்ஜி - Azim Premji

வாத்து, எலி. வால்ட் டிஸ்னி! - Vaaththu, Eli, Walt Disney!

இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி - (ஒலி புத்தகம்) - Infosys Narayana Murthy

மற்ற அரசியல் வகை புத்தகங்கள் :


சங்கொலி - Sangoli

சோசலிசமும் மதமும்

பிளேட்டோவின் அரசியல் - Platovin arasiyal

போராளிகள் - Poraligal

அபிமன்யு - Abhimanyu (Amar Chitra Katha)

உலக சோஷலிஸத்தின் தாய்

ராமன் - Rama (Amar Chitra Katha)

அ.தி.மு.க. வின் தோற்றமும் வளர்ச்சியும்

அரசியல் எனக்குப் பிடிக்கும்

ஆயில் ரேகை

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


குழந்தை வளர்ப்பு அறிவியல் - Kuzhanthai Valarppu Ariviyal

துப்பாக்கிமொழி - Thuppakki Mozhi

கானல் நதி - Kaanal Nadhi

அடடே - 2 (கார்ட்டூன் நகைச்சுவை) - Adade-2

பெரியார் - Periyar

யாஹூ காலம் - Yahoo Kalam

விக்ரம் - Vikram

மைசூர் மகாராஜா - Mysore Maharaja!

பூகோள ரம்பை - Boogola Rambai

டாடா நிலையான செல்வம் - Tata: Nilayana Selvam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk