நீயா நானா? இந்திய - சீன வல்லரசுப் போட்டி - Neeya Naana ? - Indhiya - Cheena Vallarasu Potti

Neeya Naana ? - Indhiya - Cheena Vallarasu Potti - நீயா நானா? இந்திய - சீன வல்லரசுப் போட்டி

வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: ராகவ் பஹல்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184936049
Pages : 384
பதிப்பு : 1
Published Year : 2010
விலை : ரூ.200
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: விவாதம், கருத்துகள்
புதிய கனவுகள் புதிய இந்தியா கொசு
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • 21ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வல்லரசு ஆவதற்குக் கச்சை கட்டிக்கொண்டு களத்தில் இறங்கியிருக்கும் இரு பெரும் தேசங்கள். இந்த இரண்டு தேசங்களின் வரலாற்றை ஆதியில் இருந்து இன்றைய காலகட்டம்வரை மிகத் துல்லியமாக ஆசிரியர் பதிவு செய்திருக்கிறார்.

  இன்று அமெரிக்கா எந்த அளவுக்கு உலகில் வலிமையுடன் திகழ்கிறதோ அதற்கு இணையாகப் பொருளாதாரரீதியில் இந்தியாவும் சீனாவும் 16-17 ஆம் நூற்றாண்டுகளில் உச்சத்தில் இருந்திருக்கின்றன. காலனி ஆட்சி காலத்தில் வீழ்ச்சியை நோக்கிப் பயணித்த அவை இன்று தம்மைப் பிணைத்திருந்த சங்கிலிகளை உடைத்தெறிந்துவிட்டு முன்னேற ஆரம்பித்துள்ளன.

  முயலைப் போல் சீனா அதிரடியாக முன்னேறிவிட்டது. ஆமை போல் நிதானமாக இந்தியா முன்னேறி வருகிறது. பந்தயம் முடியவில்லை.

  சீனாவின் பலங்கள் என்னென்ன... பலவீனங்கள் என்னென்ன? இந்தியாவின் பலங்கள் என்னென்ன... பலவீனங்கள் என்னென்ன? என்று கல்வி, மருத்துவம், அரசியல், மின்சாரம், ரயில்வே, சமூகக் கட்டமைப்பு என ஒவ்வொரு துறையாக அக்கு வேறு ஆணிவேறாக அலசியிருக்கிறார் ஆசிரியர். இந்த நூற்றாண்டின் இணையற்ற போட்டியில் வெற்றி பெறப் போவது யார்? ஆமையா... முயலா?

 • This book Neeya Naana ? - Indhiya - Cheena Vallarasu Potti is written by and published by Kizhakku Pathippagam.
  இந்த நூல் நீயா நானா? இந்திய - சீன வல்லரசுப் போட்டி, ராகவ் பஹல் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Neeya Naana ? - Indhiya - Cheena Vallarasu Potti, நீயா நானா? இந்திய - சீன வல்லரசுப் போட்டி, ராகவ் பஹல், , Aarasiyal, அரசியல் , Aarasiyal,ராகவ் பஹல் அரசியல்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy books, buy Kizhakku Pathippagam books online, buy Neeya Naana ? - Indhiya - Cheena Vallarasu Potti tamil book.

மற்ற அரசியல் வகை புத்தகங்கள் :


எங்கெங்கு காணினும் - Engenku Kaaninum

அணுகுண்டின் அரசியல் வரலாறு - Anukundin Arasiyal Varalaru

மக்கள் சேவையில் மலர்ந்த தோழர் என். வரதராஜன்

பெண் முதல்வர்கள் சாதனையா? வேதனையா?

ISI . நிழல் அரசின் நிஜ முகம் - ISI: Nizhal Arasin Mugam

நெருப்பாறு

அற்புத செய்திகள் - Arputha Seithigal

குற்றவாளிகள் ஜாக்கிரதை - Kutravaligal Jagirathae

எந்திர நாய்க்குட்டியும் நிலாப் பையனும் - Enthira Naikutiyum Nila Payanum

நரேந்திரமோடி நாமம் - Narendra Modi Naanam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அனுபிஸ் மர்மம் - Anubis Marmam

கிருஷ்ணா கிருஷ்ணா! - Krishna Krishna

கரைந்த நிழல்கள் - Karaindha Nizhalgal

No. 1 சேல்ஸ்மேன் - No.1 Sales Man

வாத்து, எலி. வால்ட் டிஸ்னி! - Vaaththu, Eli, Walt Disney!

வெற்றியாளர்கள் ஏமாற்றுவதில்லை - Winners Never Cheat: Everyday Values We Learned as Children But May Have Forgotten

மோடியின் குஜராத் இந்தியாவின் வளர்ச்சிக்கு ஒரு முன்மாதிரி - Modiyin Gujarat: Indiavin Valarchikku Oru Munmathiri

மொழிப்போர் - Mozhippor

லொள் காப்பியம் - Lol Kappiyam

ஓ பக்கங்கள் 2007 - O… Pakkangal 2007!

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91