இந்திய வரலாறு காந்திக்குப் பிறகு - பாகம் 2 - Indhiya Varalaaru: Gandhikku Piragu - Part 2

Indhiya Varalaaru: Gandhikku Piragu - Part 2 - இந்திய வரலாறு காந்திக்குப் பிறகு - பாகம் 2

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: ராமச்சந்திர குஹா
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184936070
Pages : 640
பதிப்பு : 1
Published Year : 2010
விலை : ரூ.400
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: இயக்கம், தலைவர்கள், சரித்திரம்
பார்த்திபன் கனவு விசும்பு (அறிவியல் சிறுகதைகள்)
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • ராமச்சந்திர குஹாவின் India After Gandhi தமிழ் மொழி பெயர்ப்பின் இரண்டாம் பாகம் இது. உலகமெங்கும் பல லட்சம் பிரதிகள் விற்பனையாகிக்கொண்டிருக்கும் ஆங்கில நூலின் அதிகாரபூர்வமான தமிழ் மொழி பெயர்ப்பு. இந்தியா ஒரு தேசமாக என்றென்றும் உருவாகப் போவதில்லை என்றொரு பலமான கருத்து நிலவிவந்தது. மொழி, கலாசாரம், மதம், பண்பாடு என்று எந்த வகையிலும் இந்தியர்களிடையே ஒற்றுமையோ, ஒருமித்த அம்சங்களோ இருக்கவில்லை.

  பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிவரை இதுதான் நிலைமை. சுதந்தரத்துக்குப் பிறகும் பெரிதாக மாற்றமில்லை. அமைதி வழிப் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டாலும் பல்லாயிரக்கணக்கானவர்கள் ரத்தம் சிந்தவேண்டிவந்தது. படுகொலைகள், மதக்கலவரங்கள், தீவிரவாதம், மதவாதம், தனிதேசக் கோரிக்கைகள், ஜாதீய ஒடுக்குமுறை, தீண்டாமை என்று இந்தியாவின் ஆன்மாவுக்குத் தொடர்ந்து பல அடிகள் அடுத்தடுத்து விழுந்தன. போரும் அமைதியும், வறுமையும் செழுமையும், சங்கடங்களும் சாதனைகளும், பஞ்சமும் புரட்சியும் இந்தியாவைத் தொடர்ந்து உருமாற்றி வந்தன. என்றாலும், இந்தியா ஜனநாயகத்தை மட்டும் விட்டுக்கொடுக்கவில்லை. இன்று இந்தியா ஆசியாவின் மிகப்பெரிய சக்தி. பொருளாதார ரீதியிலும் அரசியல் ரீதியிலும்.

 • This book Indhiya Varalaaru: Gandhikku Piragu - Part 2 is written by and published by Kizhakku Pathippagam.
  இந்த நூல் இந்திய வரலாறு காந்திக்குப் பிறகு - பாகம் 2, ராமச்சந்திர குஹா அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Indhiya Varalaaru: Gandhikku Piragu - Part 2, இந்திய வரலாறு காந்திக்குப் பிறகு - பாகம் 2, ராமச்சந்திர குஹா, , Varalaru, வரலாறு , Varalaru,ராமச்சந்திர குஹா வரலாறு,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy books, buy Kizhakku Pathippagam books online, buy Indhiya Varalaaru: Gandhikku Piragu - Part 2 tamil book.

ஆசிரியரின் (ராமச்சந்திர குஹா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


இந்திய வரலாறு காந்திக்குப் பிறகு - பாகம் 1 - Indhiya Varalaaru : Gandhikku Piragu ( Part - 1 )

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


இவர்களும் இந்நாட்டு மன்னர்களே - Ivargalum Innaattu Mannargale

வ.உ. சிதம்பரனார் சிந்தனைகளும் வரலாறும்

கொங்கு மண்டல வரலாற்றுக் களஞ்சியம் - Kongu Mandala Varalaattru Kalanjiyam

நாடு போற்றும் நல்லோர்

சோழர் வரலாறு - Solar Varalaru

கலீல் ஜிப்ரான் சிந்தனைகளும் வரலாறும்

தேசப்பிதா மகாத்மா காந்தி

புதிய தமிழகம் படைத்த வரலாறு

மலையகத் தமிழர் வரலாறு

முதல் உலகப்போர் - Muthal Ulaga Por

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மார்க்ஸ் எனும் மனிதர் - Marx Enum Manidhar

புயலின் பெயர் சூ கீ - Puyalin Peyar Suu Kyi

உலகை மாற்றிய புரட்சியாளர்கள் - Ulagai Maatriya Puratchialargal

புதிய கனவுகள் புதிய இந்தியா - Pudhiya Kanavugal, Pudhiya India

சிம்பிளா தோட்டம் போடு! - Simpila Thottam Podu

கவிராஜன் கதை

வேலை மாற்றம் - Velai Maatram

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் - 2G Spectrum Uzhal

முதற்கனல் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்)

லொள்ளு தர்பார் - Lollu Dharbaar

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk