மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - Mannil Nalla Vannam Vaalalaam

வகை: சுய முன்னேற்றம்
எழுத்தாளர்: தமிழருவி மணியன்
பதிப்பகம்: விகடன் பிரசுரம்
ISBN : 9788184762112
Pages : 144
பதிப்பு : 8
Published Year : 2011
விலை : ரூ.75
In Stock , Delivered in 2-3 business days

குறிச்சொற்கள்: முயற்சி,திட்டம்,உழைப்பு,அனுபவங்கள்,சிந்தனை
வேண்டுவது எல்லாம் தரும் விசேஷ பூஜைகள் மண்புழு மன்னாரு
இப்புத்தகத்தை பற்றி

ஒழுக்க வாழ்வை வலியுறுத்தும் நாடு நம் பாரத நாடு. தர்ம நெறி நடந்து, இந்த உலகிலேயே அமைதியும் அன்பும் நிரம்பிய சொர்க்க லோக வாழ்வை அனுபவிக்க நம் முன்னோர்கள் காட்டியிருக்கும் வழிமுறைகள் ஏராளம். இங்கேதான், ஆசைகளைத் துறக்கச் சொன்ன புத்தர்பிரான், மனித குலத்துக்கு வழி காட்டினார். வேத உபநிடதங்களும், இதிகாச புராணங்களும், சான்றோர் வாக்குகளும் மாமருந்தாகத் திகழ்ந்து, மனித குலத்தை முன்னேற்றப் பாதையில் வழி நடத்திச் செல்கின்றன. இவ்வளவு இருந்தும் இன்றைய மனித வாழ்வில்தான் எத்தனை துக்கங்கள்; மனத் துயரங்கள்? வெறுப்பு, ஏமாற்றம் என எதிர்மறைச் சிந்தனைகளால் மனம் அலைக்கழிப்பு... _ இப்படி ஒரு நிலையை மனிதன் அனுபவிக்க என்ன காரணம்? காரணத்தை இந்த நூலில் அலசியிருக்கிறார் நூலாசிரியர் தமிழருவி மணியன். வெறுப்புற்ற உள்ளத்தை அமைதிப்படுத்தும் அருமருந்தாக இவரின் இனிய சொற்கள் இந்த நூலில் இதமாக ஒத்தடம் கொடுக்கின்றன. ‘மண்ணில் நல்லவண்ணம் வாழலாம்’ என, மனித வாழ்வோடு தொடர்புடைய முப்பது தலைப்புகளில் சக்தி விகடனில் இவர் தொடராக எழுதிய கட்டுரைகளின் நூல் வடிவம் இது. தொடர் வெளியாகிக் கொண்டிருந்தபோது, தாங்கள் உள்ளத்தில் பலம் பெற்று, செயலூக்கம் பெற்றதாக கருத்து தெரிவித்துப் பாராட்டினார்கள் வாசகர்கள். ஆன்மிக வாழ்வின் உயர்வுக்கு மட்டுமல்ல, மனத்தால் அமைதி பெற்று இன்பமான வாழ்க்கை வாழ்வதற்கான வழிகளையும் இந்த நூல் தருகிறது.

Keywords : Buy tamil book Mannil Nalla Vannam Vaalalaam

ஆசிரியரின் (தமிழருவி மணியன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அன்பிற் சிறந்த தவமில்லை.....

எங்கே போகிறோம் நாம்?

மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் (ஒலி புத்தகம்)

தாயிற் சிறந்த கோவிலுமில்லை குடும்பம் ஒரு கோயில் (ஒலி புத்தகம்)

எங்கே போகிறது மக்கள் வரிப்பணம் (ஒலி புத்தகம்)

ஊருக்கு நல்லது சொல்வேன்!

கம்பன் காட்டும் இந்திரசித்தன்

சமுதாய சிந்தனைகள் (ஒளிஒலிப்புத்தகம்)

ஞானபீடம்

பாரிசில் தமிழருவி மணியனின் ஜீவா பேச்சு (ஒளிஒலிப்புத்தகம்)

மற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :


கிராப்புறக் கைத்தொழில்கள்

வெற்றியின் விதைகள்

தலைமைப் பண்புகளைத் தக்க வைத்துக் கொள்ளுங்கள்

உங்களுக்குள் இருக்கும் தலைமைத்துவத்தை வளர்த்தெடுக்க

சிரிக்கத் தெரிந்து கொள்ளுங்கள்

நீ தான் முதல் மாணவன்

முயன்று முன்னேறு

சூப்பர் சக்சஸ்

நீயும் ஏன் சாதிக்கக் கூடாது?

ஜெயித்துக் காட்டுவோம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


108 ஒரு நிமிடக் கதைகள்

101 ஒரு நிமிடக் கதைகள்

ஹிட்லரின் மறுபக்கம்

மதிப்புக் கூட்டும் மந்திரம்

உடைந்த கண்ணாடிகள் - வலி மிகுந்த வரதட்சணைக் கதைகள்

புகைப்பதை நிறுத்துவோம்

பொது அறிவு களஞ்சியம் TNPSC GROUP - I, GROUP - II

விளையாட்டு விஞ்ஞானம்

நோய் தீர்க்கும் அற்புத ரெய்கி

பார்லர் போகாமலே பியூட்டி ஆகலாம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil