book

கனவுத் தொட்டில்

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வித்யாசாகர்
பதிப்பகம் :Others
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :200
பதிப்பு :2
Published on :2008
குறிச்சொற்கள் :கற்ப்பனை, சிந்தனை, கனவு
Out of Stock
Add to Alert List

பொதுவாக சமூகத்தைப் பற்றி எத்தனையோ கனவுகள் காணும் பல எழுத்தாளர்கள், 'தன் வாழ்க்கையின் நினைவையே அற்றுபோனது நமக்கெல்லாம் தெரிந்திடாத உண்மை.  அந்த உண்மைக்கு ஒரு உதாரணமாய்  தான் - இந்த கனவுத் தொட்டிலின் முதல் பாதி அமைந்திருக்கிறது.  அதன் பின் அவன் வெற்றியின் நிகழ்வுகளே நிறைவு பகுதியாக முடிகிறது.