வேண்டுவது எல்லாம் தரும் விசேஷ பூஜைகள் - Venduvathu Ellaam Tharum Vishesha Poojaigal

Venduvathu Ellaam Tharum Vishesha Poojaigal - வேண்டுவது எல்லாம் தரும் விசேஷ பூஜைகள்

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: கே. குமார சிவாச்சாரியார் (K.Kumara sivachariyar)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184762105
Pages : 144
பதிப்பு : 3
Published Year : 2009
விலை : ரூ.65
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: தெய்வம், கடவுள், கோயில்கள், வழிப்பாடு, பொக்கிஷம், புராணம், பூஜைகள்
இலக்கியச் சித்திரங்களும் கொஞ்சம் சினிமாவும் மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கடமையைச் செய்; பலனை எதிர்பார்க்காதே _ என்று, பகவத் கீதையில் அர்ஜுனனுக்கு கண்ணன் உபதேசித்தார். பெரும்பாலான ஆன்மிகப் பேச்சாளர்களும் இதையே விரிவாக எடுத்துரைத்து, ‘‘பலனை எதிர்பார்க்காத தன்மையை வளர்த்துக் கொள்ளுங்கள்’’ என்று சொல்வதுண்டு. ஆனால், அன்றாட வாழ்க்கையில் உழலும் சாமானியர்கள், எந்தவித பலனும் கிடைக்காமல் ஒரு செயலைச் செய்ய முடியுமா என்ன? விரும்புவது கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் பழங்காலம் முதலே, பூஜைகளும் பரிகாரங்களும் செய்து, வரம் என்னும் பலனைப் பெற்று வருகிறார்கள். சங்கல்பம் என்ற தீர்மானத்தை ஒவ்வொரு பூஜையின் தொடக்கத்திலும் சொல்லி, “... இந்த பலனை உத்தேசித்து, இந்த பூஜையைச் செய்கிறேன்...” என்று பிரார்த்திப்பது வழக்கம். அந்த வகையில், மழலைச் செல்வம் வேண்டுமா? சந்தான கணேசர் வழிபாடு உள்ளது; திருமணம் கைகூட வேண்டுமா? சுயம்வரா பார்வதி வேள்வி உள்ளது; கடன் தொல்லை நீங்க வேண்டுமா? ருண மோசன பூஜை உள்ளது; உடல்நலம் நன்றாகி, ஆயுள் அதிகரிக்க வேண்டுமா? இருக்கவே இருக்கிறது _ இப்படி ஒவ்வொரு பலனையும் உத்தேசித்து நாம் வேண்டிச் செய்யும் 21 பூஜைகளையும், செய்யும் முறைகளையும், எளிய மந்திரங்களையும், அவற்றின் தமிழ் வடிவங்களையும் இந்த நூலில் கொடுத்துள்ளார் நூலாசிரியர் கே.குமார சிவாச்சாரியார். அவள் விகடனில் தொடராக வெளியானபோது, பலராலும் பாராட்டப் பெற்ற இந்த பூஜை முறைகள் கைவசம் இருப்பின் உடனுக்குடன் பயன்படும்.

  • This book Venduvathu Ellaam Tharum Vishesha Poojaigal is written by K.Kumara sivachariyar and published by Vikatan Prasuram.
    இந்த நூல் வேண்டுவது எல்லாம் தரும் விசேஷ பூஜைகள், கே. குமார சிவாச்சாரியார் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Venduvathu Ellaam Tharum Vishesha Poojaigal, வேண்டுவது எல்லாம் தரும் விசேஷ பூஜைகள், கே. குமார சிவாச்சாரியார், K.Kumara sivachariyar, Aanmeegam, ஆன்மீகம் , K.Kumara sivachariyar Aanmeegam,கே. குமார சிவாச்சாரியார் ஆன்மீகம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy K.Kumara sivachariyar books, buy Vikatan Prasuram books online, buy Venduvathu Ellaam Tharum Vishesha Poojaigal tamil book.

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


Strive to Attain God

தமிழ்முறை தினசரி தியானம்

வல்வினை நீக்கும் ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவி - Valvinai Neekum Sri. Prathiyankira Devi

மனித சக்தி மகத்தான சக்தி

சைவ வினா விடை தொகுதி.2

சிவ தாண்டவம்

ஸ்ரீ வரலட்சுமி விரதம்

Life in Indian Monasteries(Reminiscences abount monks of the Ramakrishna order)

Taittiriyopanisad

தம்மபதம் - பாகம் 5 - Dhammapadham -5

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வேலு பேசறேன் தாயி - Velu Pesarean Thayi

மயக்கம் என்ன? - Mayakkam Enna?

விண்வெளியில் வீராங்கனைகள்

காலப் பெட்டகம் 1926 முதல் 2000 வரை - Kaala Petagam 1926 Muthal 2000 Varai

உடலே ரிலாக்ஸ் ப்ளீஸ் - Udalae relax please

முதுமையே வா வா வா - Muthumaiye Va va va

காதல் வாழ்க - Kathal Valga

கரிகால் சோழன் - Karigala Cholan

ஓமந்தூரார் முதல்வர்களின் முதல்வர் - Omandurar Muthalvargalin Muthalvar

எல்லாம் அறிந்த எம்.ஜி.ஆர். - Ellaam Arintha M.G.R

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91