வேலை மாற்றம் - Velai Maatram

Velai Maatram - வேலை மாற்றம்

வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: சிபி கே. சாலமன் (Sibi K Solomon)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184935851
Pages : 152
பதிப்பு : 1
Published Year : 2010
விலை : ரூ.90
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு
நம்பக்கூடாத கடவுள் ஹிந்துத்துவ சிந்தனைகள் கடல் கொள்ளையர் வரலாறு
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • முக்கியக் குறிப்பு: இந்தப் புத்தகம் ஜனவரி 10ம் தேதிக்குப் பின்னரே அனுப்பி வைக்கப்படும்.
  முந்தைய தலைமுறையினரைப்போல் வாழ்நாள் முழுவதும் ஒரே வேலை என்று இருப்பது இன்றைக்கு புத்திசாலித்-தனமில்லை. ஆடையை மாற்றுவது போல வேலை மாற்றம் என்பது இன்றைய தனியார் உலகின் அத்தியாவசியத் தேவையாக மாறியிருக்கிறது. ஆனால் வேலை மாற்றம் என்பது அத்தனை எளிதான காரியம்-தானா?

  எதற்கு வேலை மாற வேண்டும்? இந்த வேலைக்கு என்ன குறைச்சல்? இதிலிருந்து இன்னொரு வேலைக்கு மாறமுடியுமா என்ன? எதற்கு அந்த ரிஸ்க்? அதற்கான தகுதியும் திறமையும் எனக்கு உண்டா? அதற்கான தேவை எனக்கு இருக்கிறதா?

  சரியான இடம், மிகச் சரியான வேலை, உரிய அங்கீகாரம், முறையான சம்பளம், நிஜமான மனத் திருப்தி இவை அனைத்துமே வேலை மாற்றம் இன்றி சாத்தியப்படாது. இப்போது இருக்கின்ற வேலையில் இவை- எல்லாம் கிட்டாதபோது, கிடைக்கின்ற இடத்தை நோக்கி மனம் ஈர்க்கப்படுவது இயல்பே. ஆனால் எப்படி, எங்கே, எப்போது நம் வேலை மாற்றம் இருக்க வேண்டும் என்ற சூட்சுமங்களைத் தெரிந்து வைத்திருப்பதும் அவசியம்.

  வேலை மாற்றத்துக்கான தேவையை உணர்ந்துகொள்வது முதல் அதற்காக நம்மைத் தயார்படுத்துவது வரை பல விஷயங்களை கற்றுக் கொடுக்கிறார் சிபி கே. சாலமன். மனத்தடைகளைத் தகர்ந்தெறிந்து, வேலை மாற்றத்தின் மூலம் நம் வாழ்வையே அடுத்த கட்டத்துக்கு மாற்றி அமைப்பதற்கான மந்திரங்களைச் சொல்லிக் கொடுக்கிறது இந்தப் புத்தகம்.

 • This book Velai Maatram is written by Sibi K Solomon and published by Kizhakku Pathippagam.
  இந்த நூல் வேலை மாற்றம், சிபி கே. சாலமன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Velai Maatram, வேலை மாற்றம், சிபி கே. சாலமன், Sibi K Solomon, Suya Munnetram, சுய முன்னேற்றம் , Sibi K Solomon Suya Munnetram,சிபி கே. சாலமன் சுய முன்னேற்றம்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Sibi K Solomon books, buy Kizhakku Pathippagam books online, buy Velai Maatram tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


சிகரம் நோக்கி - Sigaram Nokki

தலைமை தாங்க சக்ஸ்ஸ் ஃபார்முலா - Thalamai Thaanga Success Formula

வாழ்ந்து காட்டு - Valnthu Kaatu

ஒரே வழிதான்! ரிஸ்க் எடு தலைவா! - Risk Edu Thalaivaa

வேலையில் முன்னேற சக்ஸ்ஸ் ஃபார்முலா - Velaiyil Munnera Success Formula

ஆல் தி பெஸ்ட் நீங்கள் விரும்பும் வேலையை வென்றெடுப்பது எப்படி - All The Best

எதிரி என்சைக்ளோபீடியா - Ethiri Encyclopaedia

சிவந்த கைகள் - Sivantha Kaikal

நேர்முகத் தேர்வுகளில் வெற்றி பெற - Winners Never Cheat

புகழோடு வாழுங்கள்:மூன்றெழுத்து - Pugazhodu Vaazhungal: Moondrezhuthu

ஆசிரியரின் (சிபி கே. சாலமன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


இன்றே இங்கே இப்பொழுதே - Indre-Inge-Ipozhudhe

வெற்றிக் கொடி கட்டு - Vetrikkodi Kattu

காம்PLAN பாய் ஆகலாமா? - Complan Boy Agalama?

CMM ஃபைவ் ஸ்டார் தரம் - CMM - Five Star Tharam

ISO 9001 தரமாக வாழுங்கள்! - Iso 9001 Tharamaga Vazhungal

6 சிக்மா - Six Sigma

குப்பை கொட்டும் கலை - Kuppai Kottum Kalai

நெருக்கடிக்கு குட்பை - Nerukkadikku Goodbye

உடல் மொழி - Udal Mozhi

மற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :


நம்பிக்கை நாட்காட்டி - Nambikkai Naatkaati

மழுப்பல்களை நிறுத்துங்கள் - Mallupalgalai Niruthungal

மூத்தோர் சொல்லமிர்தமும் இளைஞர் நல்வாழ்வும் - Moothor Sollamirthamum Elaignar Nalvaazhvum

பிஸினஸ் வெற்றிக் கதைகள் - Business vetri kathaigal

நிம்மதி உங்கள் கையில்

வாழ்வில் வெல்ல 100 வழிகள் - Vaazhvil Vella 100 Vazhigal

வாழ்வின் இலட்சியப் பாதையை அமைத்துக் கொள்ளுங்கள்

உனக்குள் ஒரு தலைவன் - Unakkul Oru Thalaivan

நம்பிக்கை நம்மிடம்

சலனங்கள் சபலங்கள் மனிதர்கள் - Salanangal Sabalangal Manithargal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அகதி வாழ்க்கை - Agadhi Vaazhkai

இதனால் சகலமானவர்களுக்கும்

கம்பாநதி - Kambanadhi

புயலின் பெயர் சூ கீ - Puyalin Peyar Suu Kyi

அப்பா, அன்புள்ள அப்பா! சுஜாதா கட்டுரைகள் - Appa, Anbulla Appa

பாகிஸ்தான் அரசியல் வரலாறு - Pak. Oru Puthirin Saridham

உயிர்ச்சொல் - Uyirsol

பாக்கியம் ராமசாமி அப்புசாமியும் அற்புத விளக்கும் - Appusamiyum Arputha Vilakkum

கல்வெட்டுக்கள்

விஸ்வரூபம் - Viswaroopam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk