வெற்றிகரமான சில்லறை வியாபாரம்

வெற்றிகரமான சில்லறை வியாபாரம்

வகை: வர்த்தகம் (Varthagam)
எழுத்தாளர்: ரிச்சர்ட் ஹம்மாண்ட்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788131757956
Pages : 204
பதிப்பு : 1
Published Year : 2010
விலை : ரூ.150
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு
வெற்றிக்கு ஒரு வரைபடம் நீதியின் கொலை: ராஜன் பிள்ளையின் கதை
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • கடுமையான போட்டி நிலவும் இக்காலத்தில் சில்லறை வியாபாரத்தை நடத்துவது ஒன்றும் சுலபமான காரியமல்ல. ஒவ்வொரு நாளும் வியாபாரம் நடத்தும்போது அன்றைய தினம் லாபமாக இருக்குமா அல்லது நஷ்டத்தில் முடியுமா என்று சொல்லமுடியாது. ஆனால் இதுவே நமக்கு ஒரு ’திரில்’லையும் கொடுக்கிறது! உலகின் தலைச் சிறந்த சில்லறை வர்த்தகர்களின் வெற்றிக்கு ஆதாரமாக இருப்பது என்ன என்பதை ஆராய்வதன் மூலம், சில்லறை வர்த்தகத்தின் நெளிவு சுளிவுகளையும், வெற்றிக்கரமான வியாபார உத்திகளையும் நமக்கு அறிமுகப்படுத்துகிறது இந்தப் புத்தகம்.

  · ஒரு ஸ்டோரை விட்டுவிட்டு இன்னொரு ஸ்டோரை நோக்கி வாடிக்கையாளர் ஈர்க்கப்படுவது ஏன்?

  · வாடிக்கையாளரின் விருப்பத்தைக் கண்டறிவதற்கான வழிகள் எவை?

  · வெற்றிகரமான டீம்களை உருவாக்குவது எப்படி?

  · உங்கள் ஸ்டோருக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது எப்படி?

  · சிறப்பான வாடிக்கையாளர் சேவையை அளிப்பது எவ்வாறு?

  · லாபத்தை அதிகரிக்கும் வழிகள் எவை?

  இது சில்லறை வர்த்தகத்தை அறிந்துகொள்ள விரும்புபவர்களுக்கும், அதில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் நடைமுறைக் கையேடாக விளங்குகிறது. “வெற்றிகரமான சில்லறை வியாபாரம்’ என்ற இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் ரிச்சர்ட் ஹம்மாண்ட். இவர் இத்துறையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆராய்ச்சி செய்துவருபவர். பல பெரிய நிறுவனங்களுக்கும் ஆலோசகராக இருக்கிறார்.

 • இந்த நூல் வெற்றிகரமான சில்லறை வியாபாரம், ரிச்சர்ட் ஹம்மாண்ட் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , வெற்றிகரமான சில்லறை வியாபாரம், ரிச்சர்ட் ஹம்மாண்ட், , Varthagam, வர்த்தகம் , Varthagam,ரிச்சர்ட் ஹம்மாண்ட் வர்த்தகம்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy books, buy Kizhakku Pathippagam books online, buy tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


நைலான் கயிறு - Nylon kariu

விளம்பர மாயாஜாலம் - Vilambara Maayajaalam

வானமே நம் எல்லை - Vaaname Nam Ellai

நினைத்ததை செய்து முடிப்பது எப்படி?

ஒரே வழிதான்! ரிஸ்க் எடு தலைவா! - Risk Edu Thalaivaa

இன்றே இங்கே இப்பொழுதே - Indre! Inghe! Ippozhuthey!

செங்கோல் - Sengol

மனிதர்களை நிர்வகிக்க சக்ஸ்ஸ் ஃபார்முலா - Manithargalai Nirvagikka Success Formula

கைத்தொழில் கற்போம் - Kaitholil Karpipoam

சிவந்த கைகள் - Sivantha Kaikal

மற்ற வர்த்தகம் வகை புத்தகங்கள் :


பணம் பந்தியிலே - Panam Banthiyile

ராசியான பிஸ்னஸ் ரகசியங்கள் - Raasiyaana Business Ragasiyangal

தொட்டதெல்லாம் பொன்னாகும் - Thottathellam Ponnagum

மார்க்கெட்டிங் யுத்தங்கள் - Marketing Yuththangal

தங்கம் - Thangam

தங்கச் சுரங்கம் (மியூச்சுவல் பண்டுகள்)

புகைப்படக்கலையும் பிலிம் கேமரா மெக்கானிசமும் - Pugaippadakkalaiyum Film Camera Mechanisamum

கூட்டு நிறுவன நிர்வாகம்

பண மொழிகள் - Pana Mozhigal

மிகச் சிறந்த விற்பனையாளராவோம் - Mika sirantha virpanaiyalaravom

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


உளவுக் கோப்பை கிரிக்கெட் த்ரில்லர் நாவல்

சவாலே சமாளி! - Savale Samaali!

திராவிட இயக்கம் புனைவும் உண்மையும் - Dravida Iyakkam: Punaivum Unmaiyum

ரஜினி சப்தமா? சகாப்தமா? - Rajini: Sapthama? Sagaapthama?

சிந்து பைரவி - SindhuBairavi

நாலு மூலை - Naalu Moolai

காமராஜ் - Kamaraj

உள்ளம் துறந்தவன் - Ullam Thuranthavan

தேகம் - Thegam

ஒரே ஒரு துரோகம் - Ore Oru Throgam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk