முத்தொள்ளாயிரம் - Muthollayiram

Muthollayiram - முத்தொள்ளாயிரம்

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: என். சொக்கன் (N. Chokan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184934557
Pages : 272
பதிப்பு : 1
Published Year : 2010
விலை : ரூ.185
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: பழங்கதைகள், சிந்தனைக்கதைகள், அரசர்கள்
ஒரே ஒரு துரோகம் மனதில் ஹைக்கூ
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • என். சொக்கன் என்ற பெயரில் எழுதும் நாக சுப்பிரமணியன் சொக்கநாதன், பெங்களூரில் ஒரு மென்பொருள் நிறுவனத்தின் இயக்குநராகப் பணியாற்றுபவர். சாதனையாளர்களின் வாழ்க்கை வரலாறுகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். இரண்டு சிறுகதைத் தொகுப்புகளும் வெளிவந்துள்ளன. சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் குறித்து பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பு, முத்தொள்ளாயிரம். பாடலாசிரியர் அல்லது ஆசிரியர்களின் பெயர் கிடைக்கவில்லை. ஒவ்வொரு மன்னரைப் பற்றியும் தொள்ளாயிரம் பாடல் என்னும் வீதத்தில் மொத்தம் இரண்டாயிரத்து எழுநூறு பாடல்கள் எழுதப்பட்டிருக்கலாம் என்று கருதுகிறார்கள். ஆனால், நமக்குக் கிடைத்திருப்பவை, 108 பாடல்கள் மட்டுமே.

    மூவேந்தர்களின் வீரம், ஆட்சித் திறன், காதல் என்று அகம், புறம் இரண்டின் கலவையையும் இந்தப் பாடல் தொகுப்பு சிறப்பாகப் பதிவு செய்துள்ளது. அரிய செய்திகளுக்காகவும் அளவிட இயலாத இலக்கியச் சுவைக்காகவும் மீண்டும் மீண்டும் படிக்கப்பட்டும் ரசிக்கப்பட்டும் வரும் உன்னத இலக்கிய நூல் இது. தமிழோவியம் இணைய இதழில் வெளியான தொடரின் நூல் வடிவம்.

  • This book Muthollayiram is written by N. Chokan and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் முத்தொள்ளாயிரம், என். சொக்கன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Muthollayiram, முத்தொள்ளாயிரம், என். சொக்கன், N. Chokan, Ilakiyam, இலக்கியம் , N. Chokan Ilakiyam,என். சொக்கன் இலக்கியம்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy N. Chokan books, buy Kizhakku Pathippagam books online, buy Muthollayiram tamil book.

ஆசிரியரின் (என். சொக்கன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அனில் அம்பானி வென்ற கதை - Anil Ambani Vendra Kathai

நாடகமல்ல வாழ்க்கை - ஷேக்ஸ்பியர் - Naadagamalla, Vaazhkkai

வெற்றிக்கு சில புத்தகங்கள் பாகம்-1 - Vetrikku Sila Puththagangal - 1

Hi, Computer - Hi Computer!

அண்ணாந்து பார்! - Annadhu Par!

புக் மார்க்ஸ் - Book Marks

எனக்கு வேலை கிடைக்குமா - Enakku Velai Kidaikuma?

அயோத்தி - Ayodhi

இஸ்ரேலிய உளவுத் துறை மொஸாட் - Mossad - Israeliya Ulavu Thurai

இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி - (ஒலி புத்தகம்) - Infosys Narayana Murthy

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


இலக்கியக் களஞ்சியங்கள்

பட்டினப்பாலை

துணை வினைகள்

மூன்று விரல் - Moondru Viral

பதிற்றுப்பத்து - Pathitrupathu

தொல்காப்பியரிலிருந்து பாரதியார் வரை

தமிழ்க் கதைகளின் போக்கு - Thamizh kathaigalin pokku

பதினென்கீழ்க்கணக்கு நூல் ஏலாதி மூலமும் உரையும்

சித்தர்கள் அருளிய வாழ்க்கையின் வெற்றி - Siddhargal aruliya vaazhkkaiyin vettri

செந்தமிழ்க் காஞ்சி - Senthamizh kaanji

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஒரு பைசா கூடாமல் ஒரு பைசா குறையாமல் - Oru Paisa Kudamal Oru Paisa Kuraiyamal

அடடே - 4 (கார்ட்டூன் நகைச்சுவை) - Adade-4

உலகம் உன் வசம்! - Ulagam Un Vasam!

அன்பென்னும் மழையிலே மாதா அமிர்தானந்த மயி - Anbennum Mazhaiyile

பாக்கியம் ராமசாமி அப்புசாமியும் அற்புத விளக்கும் - Appusamiyum Arputha Vilakkum

நவீனத் தமிழிலக்கிய அறிமுகம் - Naveena Thamizhilakkiya Arimugam

மோடியின் குஜராத் இந்தியாவின் வளர்ச்சிக்கு ஒரு முன்மாதிரி - Modiyin Gujarat: Indiavin Valarchikku Oru Munmathiri

காலம் - Kaalam

கிச்சு கிச்சு - Kichu Kichu

2011 சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்துக்கு - 2011: Sarvathikarathilirundu Jananayagathuku

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91
Help-Desk