ஸ்ரீ சத்ய சாயி பாபா - Sri Sathya Sai baba

Sri Sathya Sai baba - ஸ்ரீ சத்ய சாயி பாபா

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: ஸ்ரீ வேணுகோபாலன் (Sri Venugopalan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184762075
Pages : 494
பதிப்பு : 2
Published Year : 2009
விலை : ரூ.155
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: தெய்வம், கடவுள், வழிப்பாடு, அற்புதங்கள், பொக்கிஷம், புராணம்
விகடன் ஜோக்ஸ் 2008 சத்தியமூர்த்தி கடிதங்கள் (பாகம் 1)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஆன்மிக வரலாற்றின் அற்புத அவதாரமாகத் தோன்றி, அருள்பாலித்து, பக்தகோடிகளைப் பரவசப்படுத்திக் கொண்டிருப்பவர், புட்டபர்த்தி ஸ்ரீ சத்ய சாயி பாபா. 'சொல் வண்ணம் செயல்' என தொண்டு உள்ளத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த பகவானின் அருளாசியால், நாடுகடந்து உலகின் ஒவ்வொரு மூலையிலும் தங்கள் வாழ்க்கையைச் சீரமைத்துக் கொள்பவர்கள் பலர். நோய்நொடி கண்டு பதறி ஓடிவந்து பாபாவின் பாதம் பணிபவர்கள், அவரது கருணைப் பார்வையால் நலம் பெற்று, நல் வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள். தங்கள் அன்றாடக் கவலைகளுக்கெல்லாம் மருந்து தேடி அலைந்தவர்கள், பாபாவின் அருள்வாக்கால் ஆத்ம ஞானம் பெற்று வருகிறார்கள். 'சாயி பாகவதம்', 'சாயி புராணம்', 'சாயி இலக்கியம்' என்றெல்லாம் பகவானின் லீலைகளை உலகம் முழுக்கப் பரப்பி வரும் பாபா பக்தர்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காதது. 'பகவான் ஓர் அவதார புருஷர்' என்பதை தங்கள் அனுபவங்களின் வாயிலாக உணர்ந்து ஏற்றுக்கொண்ட அவர்கள், பாபாவின் புகழைப் பாடினாலும் பாடக் கேட்டாலும் புண்ணியம் சேரும் என்று பக்தி கலந்த மகிழ்ச்சியில் ஊறித் திளைக்கிறார்கள். அந்தவகையில், பாபாவின் மகிமைகளையும், உலக மக்களுக்கு அவர் ஆற்றிவரும் தொண்டுகளையும், பக்தர்களுக்காக அவர் செய்துகாட்டும் அற்புதங்களையும்,அதனால் பக்தர்கள் அடையும் பலன்களையும் எளிமையான நடையில் உயிரோட்டமாக இந்த நூலில் படைத்திருக்கிறார் எழுத்துலக ஜாம்பவான் ஸ்ரீவேணுகோபாலன். அன்பு ஒன்றையே மனதிற்கொண்டு பாபாவின் திருவடி போற்றி எழுதப்பட்ட இந்த நூல், பாபாவின் பக்தர்களுக்கு அனைத்துப் பலன்களையும் கிடைக்கச் செய்யும் என்று நம்புகிறோம்.
  • This book Sri Sathya Sai baba is written by Sri Venugopalan and published by Vikatan Prasuram.
    இந்த நூல் ஸ்ரீ சத்ய சாயி பாபா, ஸ்ரீ வேணுகோபாலன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Sri Sathya Sai baba, ஸ்ரீ சத்ய சாயி பாபா, ஸ்ரீ வேணுகோபாலன், Sri Venugopalan, Aanmeegam, ஆன்மீகம் , Sri Venugopalan Aanmeegam,ஸ்ரீ வேணுகோபாலன் ஆன்மீகம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Sri Venugopalan books, buy Vikatan Prasuram books online, buy Sri Sathya Sai baba tamil book.

ஆசிரியரின் (ஸ்ரீ வேணுகோபாலன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அன்னியர்களை ஈர்த்த இந்து மதம் - Anniyarkalai Eartha Indhu Matham

திருவரங்கன் உலா பாகம் 1, 2 ஸ்ரீரங்கஸ்வாமியை மையமாகக் கொண்ட அற்புத சரித்திர நாவல்

ஞானம் சுமந்து வந்த நதி - Gnanam Sumanthu Vantha Nathi

திருவரங்கன் உலா பாகம் 3, 4 மதுரா விஜயம் அற்புத சரித்திர நவீனம்

தாய்லாந்து ராமாயணம் - Thailand Ramayanam

அழகே அமுதே - Azhage Amudhe

ஆழகிக்கு ஆயிரம் நாமங்கள் - Azhagikku Aayiram Naamangal

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


ஆன்மீகச் சிந்தனைகள் - Aanmika sindhanaikal

Essentials of Hinduism

ஜென் தத்துவம் சொல்லும் வாழ்வியல் கலை மௌனத்தின் ஓசை

சூட்சுமம் திறந்த திருமந்திரம் பாகம் 1 - Sutchamam Thirantha Thirumanthiram (1)

சிவச் சின்னங்கள்

அறிந்துகொள்ள வேண்டிய ஆன்மிகத் தகவல்கள்

மண்ணிறங்கி வந்த தெய்வம் சாய்பாபா - Mannirangi Vantha Deivam

நேரம் என்றால் என்ன

வளமுடன் வாழ 108 மந்திரங்கள் - Valamudan Vaala 108 Manthirangal

கண்ணன் வந்தான் - (ஒலிப் புத்தகம்) - Kannan Vandan

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பொது அறிவு களஞ்சியம் TNPSC GROUP - I, GROUP - II - Pothu Arivu Kalanjiyam TNPSC GROUP-1,Group-2

காற்றில் தவழும் கண்ணதாசன் - Katril Thavalum Kannadasan

இது சிறகுகளின் நேரம் ( முற்பகுதி ) - Ithu siragugalin neram(murpaguthi)

மதன் ஜோக்ஸ் (பாகம் 3) - Madhan Jokes(part 3)

அலர்ஜியை தள்ளு ஆஸ்துமாவைவெல்லு - Alergyai Thallu Aasthumavai vellu

கொங்குதேர் வாழ்க்கை - Konguther Vazhkai

இசையுலக இளவரசர் ஜி.என்.பி. - Isai ulaga ilavarasar G.N.B.

கத்தியின்றி ரத்தமின்றி..! - Kathiyindri rathamindri…!

கிருஷ்ணவேணி - Krishnaveni

டூயட் கிளினிக் - Duet Clinic

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91
Help-Desk