விகடன் ஜோக்ஸ் 2008 - Vikatan Jokes 2008

Vikatan Jokes 2008 - விகடன் ஜோக்ஸ் 2008

வகை: ஜோக்ஸ் (Jokes)
எழுத்தாளர்: வீயெஸ்வி (Veyeshwi)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184762068
Pages : 205
பதிப்பு : 2
Published Year : 2009
விலை : ரூ.55
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்:  நகைச்சுவை, சிந்தனைக்கதைகள், புனைக்கதை, சிரிப்பு, குழந்தைகளுக்காக
அய்யா வைகுண்டர் ஸ்ரீ சத்ய சாயி பாபா
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • நகைச்சுவை கலாட்டா

  பல்லாண்டுகளாக நகைச்சுவைத் துணுக்குகளில் கோலோச்சும் ஆனந்த விகடன் இதழ்களில் வெளிவந்த ஜோக்குகளின் தொகுப்பு இது.

  மனிதனுக்கு வரும் பலவித நோய்களுக்கு மனமே காரணம் என்று சொல்பவர்களும் உண்டு.  மன இறுக்கமே பல்வேறு நோய்களுக்கும் காரணியாகிறது என்பார்கள்.  அதற்கு ஓர் உன்னத மருந்தாகத்த திகழ்வது நகைச்சுவை!

  எல்லாவற்றையும் எல்லோரிடமும் நம்மால் பகிர்ந்து கொள்ள முடியாது;  நகைச்சுவையைத் தவிர!  அறிவார்ந்த விஷயங்களைக்கூட அடுத்தவரிடம் பகிர்ந்து கொள்வதில் நிறையப் பேர் தயக்கம் காட்டுவார்கள்.  ஆனால், நகைச்சுவை அப்படிப்பட்டதல்ல.  அடுத்தவரிடம் பகிர்ந்து கொண்டு, அவரை மகிழ்ச்சிக் கடலை ஆழ்த்தி, நட்பை வளர்த்துக் கொள்வார்கள் பலர். 

  2008 விகடன் இதழ்களில் வெளியான ஜோக்குகளில் 200 ஜோக்குகள் இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.  ரசித்துப் படித்து, அடுத்தவரிடம் பகிர்ந்து கொண்டு உங்கள் சூழலை இனிமையாக்க, இந்த நூல் உங்களுக்கு உதவும்.

  -ஆசிரியர்.

 • This book Vikatan Jokes 2008 is written by Veyeshwi and published by Vikatan Prasuram.
  இந்த நூல் விகடன் ஜோக்ஸ் 2008, வீயெஸ்வி அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Vikatan Jokes 2008, விகடன் ஜோக்ஸ் 2008, வீயெஸ்வி, Veyeshwi, Jokes, ஜோக்ஸ் , Veyeshwi Jokes,வீயெஸ்வி ஜோக்ஸ்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Veyeshwi books, buy Vikatan Prasuram books online, buy Vikatan Jokes 2008 tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


ஹாய் மதன் (பாகம் 7) - Hai Mathan (part 7)

ஆசிரியரின் (வீயெஸ்வி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


எம்.எஸ். வாழ்வே சங்கீதம் - M.S. : Vaazhve Sangeedham

மதன் கார்ட்டூன்ஸ் பாகம்-1 - Mathan Cartoons Part-1

கோவணாண்டி கடிதங்கள் பாகம் -2 - Kovanandi Kadithangal (Part 2)

ஸ்ரீதர் கார்ட்டூன்ஸ் - Sridhar Cartoons

செம்மங்குடி டூ ஸ்ரீனிவாஸ் - Semmangkudi To Srinivas

தினம் தினம் திருநாளே பாகம்-2 - Thinam Thinam Thirunale (part 2)

வீணையின் குரல் எஸ். பாலசந்தர் ஓர் வாழ்க்கை சரிதம் - Veenayin Kural S. Balachander (Biography)

பாபநாசம் சிவன் - Paapanaasam Sivan

24X7 கல்யாணம் - 24X7 Kalyanam

மற்ற ஜோக்ஸ் வகை புத்தகங்கள் :


சொல்லிச் சொல்லிச் சிரியுங்கள் - Solli Solli Siriyungal

புருஷன் பொண்டாட்டி ஜோக்ஸ்

சிரிக்கும்வரை விட மாட்டேன்!

அடடே - 5 (கார்ட்டூன் நகைச்சுவை) - Adade-5

அடடே - 6 (கார்ட்டூன் நகைச்சுவை) - Adade-6

சிரிப்பூக்கள் - Siripookal

மனம் விட்டுச் சிரியங்கள் - Manam Vitu Siriyungal

சிரிப்புபாதி சிந்தனைபாதி

வாஷிங்டனில் திருமணம் - Washingtonil Thirumanam

சிரித்துச் சிந்திக்க சிந்தனை மொழிகள்!

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வெற்றிக்கு ஏழு படிகள் - Vetrikku yezhu padigal

சிகரங்கள் நமக்காக‌ - sigarangal Namakkaga

உங்களைப் பணக்காரர் ஆக்கும் புத்தகம் பணவளக்கலை

ஆங்கிலம் A to Z அழகாய் பேச அருமையாய் எழுத

கோழி வளர்ப்பு - Koli Valarpu

நானே கேள்வி... நானே பதில்! - Nane Kelvi..Nane Pathil!

ஆயிரம் ஜன்னல் - Aayiram jannal

ஜோரான சமையல் - Joraana Samayal

வெரைட்டி ஃபாஸ்ட் புட் - variety fast food

சுற்றமும் சூழலும் நட்பும்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk