கிருஷ்ணவேணி - Krishnaveni

Krishnaveni - கிருஷ்ணவேணி

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: பா. ராஜநாராயணன் (P.Rajanarayanan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184762044
Pages : 176
பதிப்பு : 3
Published Year : 2015
விலை : ரூ.115
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: பொக்கிஷம், பழங்கதைகள், சிந்தனைக்கதைகள், நிஜம்
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சுவை அய்யா வைகுண்டர்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பாபநாசம் பகுதி - இயற்கை அழகும் அமைதியும் நிறைந்திருக்கும் பகுதி. மேற்குத் தொடர்ச்சி மலையில் தென்பகுதியில் அருவிகள் நிறைந்த நெல்லை மாவட்டப் பகுதி. குற்றால அருவிகளும் பாபநாசம், பாணதீர்த்த அருவிகளும் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுக்கும் அழகு படைத்தவை. அழகு இருக்கும் இடத்தில் ஆபத்தும் இருக்கும்தானே! வருடம் முழுதும் தண்ணீர் கொட்டும் வற்றாத அருவியான பாபநாசம் அருவியில், அழகும் ஆபத்தும் கலந்தே இருப்பது இந்த உண்மைக் கதையைப் படித்தால் உங்களுக்குப் புரியும். இயற்கை அழகை ரசிக்க வரும் இளைஞர்கள், இளமைக்கே உரிய துணிச்சல் கொண்டு அருவியோடு விளையாடும்போது, எதிர்பாராத விதமாக தங்கள் இன்னுயிரையும் இழக்க நேரிடுகிறது. அப்படி ஒருவர்தான் இந்தப் படைப்பின் நாயகி கிருஷ்ணவேணி. ஆனால், இன்றளவும் அந்தப் பகுதியில் பேசப்படும் செவிவழிக் கதைகள் வாயிலாக, கிருஷ்ணவேணி ஒரு கடவுளாக ஒரு சிலரால் சித்தரிக்கப் படுகிறாள். அது எப்படி? ஏன்? _ சுவாரசியமான இந்த நூல், உங்களுக்கு அந்த விவரங்களைச் சொல்லும். நூலாசிரியர் பா.ராஜநாராயணன், இளமைப் பருவம் முதலே அந்தப் பகுதிகளில் வளர்ந்தவர் என்பதால், மண்ணின் வாசனையோடு அழகாக இந்த நிஜக் கதையைப் பதிவு செய்துள்ளார். சுவைகூட்ட அங்கங்கே கற்பனையும் கலந்தே கொடுத்துள்ளார்.ஆனந்த விகடனில் தொடராக வெளியாகி வாசகரின் ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் பன்மடங்கு அதிகரித்த ‘கிருஷ்ணவேணி’, இப்போது நூலாக உங்கள் கைகளில் தவழ்கிறது _ அதே விறுவிறுப்போடும் சுவாரஸ்யத்தோடும்!

  • This book Krishnaveni is written by P.Rajanarayanan and published by Vikatan Prasuram.
    இந்த நூல் கிருஷ்ணவேணி, பா. ராஜநாராயணன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Krishnaveni, கிருஷ்ணவேணி, பா. ராஜநாராயணன், P.Rajanarayanan, Kathaigal - Tamil story, கதைகள் , P.Rajanarayanan Kathaigal - Tamil story,பா. ராஜநாராயணன் கதைகள்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy P.Rajanarayanan books, buy Vikatan Prasuram books online, buy Krishnaveni tamil book.

ஆசிரியரின் (பா. ராஜநாராயணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


லிங்கம் - Lingam

லிங்கம் - Lingam

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


ஒரு நாள் ஓரிரவு ஒரு பெண்

அது ஒரு நிலாக் காலம் - Athu Oru Nila Kaalam

வெட்ட வெளிதனில் கொட்டிக் கிடக்குது

மாகாகவி பாரதியாரின் நவதந்திரக் கதைகள் - Mahakavi Bharathiyaarin Navathanthira Kathaigal

நிராயுதபாணியின் ஆயுதங்கள் (ஜெயகாந்தன் கதைகள் - முழு தொகுப்பு)

ஈசாப் கதைகள்

மிட்டாய் கதைகள் - Mittai Kathaigal

வால்மீகி மகரிஷியின் ராமாயணம் வாழும் தமிழில் - Ramayanam

வாடகைக் குற்றவாளி

சிறுகதைச் சிற்பி கு.ப.ரா

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பெஸ்ட் பாலிசி... வாழ்க்கை ஈஸி! முழுமையான காப்பீட்டுக் கொள்கை - Best Policy..Vazhkai Easy!Mulumaiyana Kapeetu Kolgai

30 வகை அசத்தல் சமையல் - 30 Vagai Asathal Samayal

டூரிங் டாக்கீஸ் - Touring talkies

புது மொழி 500 - Puthu Mozhi 500

ஆலயம் தேடுவோம் (பாகம் 1) - Aalayam theduvom(part 1)

கற்றதும்... பெற்றதும்... (பாகம் 2) - Katrathum…petrathum…(part 2)

சில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 3) - Sila Nerangalil sila Anubavangal (part 3)

வெல்லும் சொல் - Vellum Sol

ஷேர் மார்க்கெட் A to Z - பங்குச் சந்தை ஆத்திசூடி - Share Market A to Z-Pangu Sandhai Aathichudi

சுட்டிகளின் உலகம் - chutigalin ulagam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91