book

நலம் உங்கள் கையில்

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சோ. மோகனா
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :118
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788177354416
குறிச்சொற்கள் :ஆய்வுக் கட்டுரை, கண்டுபிடிப்பு, பொது அறிவு, தகவல்கள்
Add to Cart

அறிவியல் உணர்வைத் தூண்டும் கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். இதை ஆக்கியவர் பேராசிரியர் Ms சோ. மோகனா. இவர் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தில் தீவிர ஈடுபாடு கொண்டு செயல்படுபவர். நூலாசிரியர் தமது உரையில், "இந்த புத்தகத்தில் உள்ள கட்டுரைகளை அறிவியல் உணர்வினைத்தட்டி எழுப்ப, அதன் தடத்தில் நாம், நமது சமூகம் வழிசொல்ல எழுதப்பட்டவை" என்று கூறுகிறார்.