book

மணிமேகலை (நாடகம்)

₹85+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர்.கொ.மா. கோதண்டம்
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :195
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788177353228
குறிச்சொற்கள் :மணிமேகலை, தமிழ்காப்பியம், நாடகம், ஐம்பெரும் காப்பியங்கள்
Out of Stock
Add to Alert List

ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றான 'மணிமேகலை' யினை குறிஞ்சிச் செல்வர் டாக்டர் கொ.மா. கோதண்டம் அவர்கள் சுவைபட நாடக வடிவில் ஆக்கித் தந்துள்ளார். மதுரை வானொலி நிலையத்தில் ஐம்பெரும் காப்பியங்களை நாடகங்களாக்கி ஒலிபரப்பியபோது இவரின் 'மணிமேகலை' நாடகமும் ஒலிபரப்பப்பெற்று நேயர்களின் பாராட்டைப் பெற்றது.