தேர்தல் 2009 - Therthal 2009

Therthal 2009 - தேர்தல் 2009

வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: ப‌. திருமாவேலன் (P.Thirumavalavan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184762013
Pages : 80
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: இயக்கம், தலைவர்கள், கட்சி, சரித்திரம்
பிறந்த நாள் பலன்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சுவை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அக்னி நட்சத்திர காய்ச்சலுக்கு இணையாக அனல் வீசிக் கொண்டிருக்கிறது 2009 தேர்தல் களத்தில்! இமயம் முதல் குமரி வரையில், கையில் மைக் பிடித்து, தொண்டை வலிக்கக் குரல் எழுப்பி, வாக்குறுதிகளை அள்ளி வீசிக் கொண்டும், எதிர்க்கட்சிகள் மீது புழுதிவாரி இறைத்துக் கொண்டும் இருக்கிறார்கள் அரசியல்வாதிகள்! நாடு தழுவிய வாக்காளர்கள் முகத்தில் மென் புன்னகையுடன் இதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்! மே-16 அன்று ஓட்டுகள் எண்ணப்பட்டதும், ஆட்சி அமைக்கும் உரிமை யாருக்கு வசப்படும் என்பதைக் கணிக்க முடியாத நிலை இப்போது! எதுவும் நடக்கலாம்; எப்படியும் நடக்கலாம் என்பதே பொதுவான அபிப்பிராயம்! 2009 தேர்தல் களம் குறித்த கணிப்புகள் மற்றும் ஆருடங்களைத் தவிர்த்து, ஆரம்பத்திலிருந்து இந்திய அரசியலையும், அரசியல் கட்சிகளையும் அலசும் விதமாக உள்ளே எட்டு கட்டுரைகளையும் எளிமையான நடையில் அமைத்திருக்கிறார் நூலாசிரியர் ப.திருமாவேலன். முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவில் ஆரம்பித்து, இன்றைய பிரதமர் மன்மோகன் சிங் வரை இந்தியாவின் பிரதமர்கள் பற்றியும், அவர்கள் அரியணை ஏறிய காலகட்டங்களில் நிலவிய அரசியல் பின்னணிகள் பற்றியும் துல்லியமாகப் பேசும் நூல் இது. 15வது நாடாளுமன்றத்துக்கு பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கப் போகும் வாக்காளர்களில், முதல்முறை ஓட்டுச் சாவடிக்குள் நுழைபவர்களும் கணிசமாக இருக்கிறார்கள். இவர்களுக்குக் கடந்தகால அரசியல் வரலாற்றைத் தெரிந்துகொள்ள இந்த நூல் பயனுள்ள கையேடாக உதவும். மற்றவர்களுக்குக் கடந்தகால நினைவலைகளைக் கிளறிவிடும்!

  • This book Therthal 2009 is written by P.Thirumavalavan and published by Vikatan Prasuram.
    இந்த நூல் தேர்தல் 2009, ப‌. திருமாவேலன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Therthal 2009, தேர்தல் 2009, ப‌. திருமாவேலன், P.Thirumavalavan, Aarasiyal, அரசியல் , P.Thirumavalavan Aarasiyal,ப‌. திருமாவேலன் அரசியல்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy P.Thirumavalavan books, buy Vikatan Prasuram books online, buy Therthal 2009 tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


மாயாவதி - Mayawati

ஆசிரியரின் (ப‌. திருமாவேலன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஈழம் இன்று - Ellam Indru

குற்றவாளிக் கூண்டில் ராஜபக்க்ஷே! ஈழம் இன்று (பாகம் 2) - Kutravali Koondil Rajabhakshe!Eelam Indru (part 2)

கோட்டையின் கதை - Kotaiyin Kathai

மற்ற அரசியல் வகை புத்தகங்கள் :


இது பெரியவங்க உலகம் - Ithu Periyavanga Ulagam

இருவரின் கதை எம்.ஜி.ஆரைப் பற்றியும் ஜெயலலிதாவைப் பற்றியும் - Iruvarin Kathai

எரியும் எண்ணெய் தேசங்கள் - Erium Ennai Thaysangal

மௌனம் கலையட்டும் - Mounam Kalaiyattum

Temple Entry Politics in Colonial Tamil Nadu

கலைஞர் வாழ்வில் பெரியார்

மறைந்துபோன மார்க்சியமும் மங்கிவரும் மார்க்கெட்டும் - Maraindhu Pona Marksiyamum, Mangi Varum Markettum

9/11 மாபெரும் சதியின் முழுப் பின்னணி - 9/11 - Suzhchi - Vizhchi - Meetchi (Maa Perum Sathiyin Muzhp Pinanni)

இந்தியாவில் சாதிகள் - Indiyavil Sathigal

இதழியல்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தமிழ்ப் பெரியார்கள்

வேதாந்தக் கதைகள் - Vedantha Kathaigal

ரஜினி முதல் பிரபாகரன் - Rajini Muthal Prabakaran

30 நாள் 30 சமையல் - 30 naal 30 samayal

கடல் நிலம் - Kadal Nilam

ஆறாம் திணை - Aaram Thinai

அருட்பிரகாச வள்ளலார் - Arutprakasha Vallalar

இவன்தான் பாலா - Ivanthaan Bala

தகவல் அறியும் உரிமைச் சட்டம் - Thagaval Ariyum Urimai Sattam

ராஜயோக வாஸ்து - Rajayoga Vastu

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk