தமிழ் இலக்கிய வரலாறு

தமிழ் இலக்கிய வரலாறு

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: ச. சுபாஷ் சந்திரபோஸ் (S. Subhas Chandra Bose)
பதிப்பகம்: பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)
ISBN : 9788177350678
Pages : 364
பதிப்பு : 7
Published Year : 2010
விலை : ரூ.60
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: திறனாய்வு,  தொல்லியல், நாட்டுப் புறவியல், பயண இலக்கியம், வாழ்க்கை வரலாற்று இலக்கியம்,
கவிதைக் கென்ன வேலி புரட்சித் துறவி இராமானுஜர்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இந்நூலை ஆக்கியவர் முனைவர் திரு. சு. சுபாஷ் சந்திரபோஸ். இவர் எம்.ஏ. (தமிழ்) எம்.ஏ., (மொழியியல்) பட்டங்களையும் பி.எச்.டி. (Ph.D) பட்டத்தையும் பெற்றவர். தொன்மை வாய்ந்த செம்மொழியான தமிழ் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இலக்கிய - இலக்கணங்களைப் பெற்றுள்ளது. சங்ககால இலக்கியத்தைத் துவங்கி, அற இலக்கியங்கள் (திருக்குறள், நாலடியார் போன்றவை) காப்பியங்கள்,, பக்தி இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள் ஆகியவற்றைப் பற்றி நூலாசிரியர் விரிவாக எடுத்துரைக்கிறார். 19-ம் நூற்றாண்டில் பல அறிஞர் தமிழ் வளர்த்ததை குறிப்பிட்டு விட்டு 20-ம் நூற்றாண்டில் பல அறிஞர்கள் தமிழ் வளர்த்ததை குறிப்பிட்டு விட்டு 20-ம் நூற்றாண்டின் தமிழ் இலக்கியம் பற்றி விரிவாக ஆராய்கிறார். மகாகவி பாரதியார், பாவேந்தர், பாரதிதாசன், கவிமணி தேசிய வினாயகம் பிள்ளை, நாமக்கல் கவிஞர் மற்ற தமிழ் அறிஞர்கள் ஆகியவர்களின் படைப்புகளின் சிறப்புகள் பற்றியும் சுதந்திர போராட்ட காலத்தில் தோன்றிய இலக்கியங்கள் பற்றியும் மணிக்கொடி எழுத்தாளர்களின் சாதனைகள் பற்றியும் விளக்குகிறார்.

  • இந்த நூல் தமிழ் இலக்கிய வரலாறு, ச. சுபாஷ் சந்திரபோஸ் அவர்களால் எழுதி பாவை பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , தமிழ் இலக்கிய வரலாறு, ச. சுபாஷ் சந்திரபோஸ், S. Subhas Chandra Bose, Ilakiyam, இலக்கியம் , S. Subhas Chandra Bose Ilakiyam,ச. சுபாஷ் சந்திரபோஸ் இலக்கியம்,பாவை பப்ளிகேஷன்ஸ், Paavai Publications, buy S. Subhas Chandra Bose books, buy Paavai Publications books online, buy tamil book.

ஆசிரியரின் (ச. சுபாஷ் சந்திரபோஸ்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


இரணியனின் இறுதிநாட்கள்

சமயங்களும் தமிழும்

காலங்கள்

குதிரைக்கு வைக்கோல் - Kuthiraikku Vaikoal

சொல்லியல் ஆய்வுகள்

பயிர் முகங்கள் - Payir Mugangal

மயக்குறு மாக்கள் - Mayakuru Maakal

கால வெள்ளம் - Kaala Vellam

புதுமைப்பித்தன் சிறு கதைகள் - முதல் பாகம் - Puthumaipithan Siru Kathaigal-Muthal Paagam

வாட்டாக்குடிய இரணியன்

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


இலக்கியத் திறனாய்வியல் - Ilakkiya thiranaiviyal

பத்துப்பாட்டு பெரும்பாணாற்றுப்படை சிறுபாணாற்றுப்படை மூலமும் உரையும் - Pathupaattu Perumbanaatrupadai Sirubanaatrupadai Moolamum Uraiyum

உரை மரபுகள்

இலக்கியம் விமர்சனக் கட்டுரைகள்

திருவாசகம் மூலமும் உரையும் - Thiruvasagam (Moolamum Uraiyum)

பதினனண் கீழ்க்கணக்கு நூல் நாலடியார் மூலமும் உரையும்

இலக்கியச் சாறு - Ilakkiya Saaru

மாப்பசான் கதைகள் - Mappasan Kathaikal

ஒப்பியல் இலக்கியம் - Oppiyal Ilakkiyam

மணிமேகலை சமுதாயப் பார்வை

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


உறவுகள்

மீரா கட்டுரைகள் - Meera Katuraigal

க்யூபா - cuba

இலாபகரமான பால் பண்ணைக்கு - Ilaabagaramaana Paal Pannaikku

Things To Do

Tamil Among The Classical Languages of The World

வினவக் கண் விழித்தேன்

மிருக உலகம் - Miruga Ulagam

மின்சக்தியும் காந்தசக்தியும் - Minshakthiyum Kaanthashakthiyum

அலை ஓசை - சித்திரங்களுடன்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk