குஷ்வந்த் சிங் - Kushvanth Singh

Kushvanth Singh - குஷ்வந்த் சிங்

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: பா. முருகானந்தம் (P.Muruganandham)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184761993
Pages : 192
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.75
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: சரித்திரம், சம்பவங்கள், பிரச்சினை, தியாகி
காதல் கல்வெட்டுகள் பிறந்த நாள் பலன்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சிலரின் வாழ்க்கை வரலாற்றைப் படித்தால், அவருடைய பங்களிப்பு மட்டுமே வெளித் தெரியும். சிலருடைய வாழ்க்கையோ, சமூகம் அனைத்துக்குமே பயனளிக்கும் விதத்தில் தகவல் களஞ்சியமாகத் திகழும். குஷ்வந்த்சிங்கின் வாழ்க்கையும் வரலாறும் அத்தகையதுதான்! நாடறிந்த பத்திரிகையாளராக, குசும்புகள் நிறைந்த எழுத்தாளராக, அரசியல் பின்புலம் கொண்டவராக, வழக்கறிஞராக என்று பல முகங்கள் கொண்டவர் குஷ்வந்த் சிங். சரித்திரத்தில் இடம்பெற்ற பல சம்பவங்களுக்கு சாட்சியாக இருப்பவர். பாகிஸ்தான் பிரிவினை, இந்தியாவின் 1975_ம் ஆண்டு எமர்ஜென்ஸி, சுதந்திரத்துக்குப் பிறகான இந்திய வெளியுறவுத் துறை சந்தித்த சவால்கள்... என குஷ்வந்த் எதிர்கொண்ட பல நிகழ்வுகள், இன்றைய தலைமுறைக்கு பாடங்களைச் சொல்கிறது. இந்த நூலில், குஷ்வந்த் சிங் வாழ்வில் நிகழ்ந்த பல சம்பவங்களை நகைச்சுவை தொனிக்க, சுவாரஸ்யமாகத் தொகுத்திருக்கிறார் நூலாசிரியர் பா.முருகானந்தம்.கடமைகளை முடித்த ஒரு மனிதனாக நின்றுகொண்டு, தன் வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும் பாணியில் சம்பவங்களைத் தொகுத்துள்ள பாங்கு, வாசிக்கும் ஆவலை ‘விறுவிறு’வெனக் கூட்டுகிறது. இந்திரா காந்தி, சஞ்சய் காந்தி, மேனகா ஆகியோருடன் குஷ்வந்துக்கு இருந்த பழக்கம், நேரு அமைச்சரவையில் இருந்த மேனனுடன் குஷ்வந்துக்கு இருந்த உறவு என தனிப்பட்ட மனிதர்களின் விருப்பு வெறுப்புகளையும் இதன் மூலம் அறியலாம். குஷ்வந்த் எழுதிய பிரபல நூலான ‘டிரெய்ன் டூ பாகிஸ்தான்’ மற்றும் ‘தி சீக்’ நூல்களின் பின்னணி, நம்மை மலைக்க வைக்கிறது.

  • This book Kushvanth Singh is written by P.Muruganandham and published by Vikatan Prasuram.
    இந்த நூல் குஷ்வந்த் சிங், பா. முருகானந்தம் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kushvanth Singh, குஷ்வந்த் சிங், பா. முருகானந்தம், P.Muruganandham, Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , P.Muruganandham Valkkai Varalaru,பா. முருகானந்தம் வாழ்க்கை வரலாறு,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy P.Muruganandham books, buy Vikatan Prasuram books online, buy Kushvanth Singh tamil book.

ஆசிரியரின் (பா. முருகானந்தம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அமெரிக்காவின் சிம்ம சொப்பனம் அசாஞ்சே - Americavin Simha Soppanam Asaanjai

காந்தியை சுட்ட பின்...

நாட்டைப் பிடித்த நாடோடி வாகை சூடிய ராபர்ட் கிளைவ் வரலாறு (old book) - Naatai Piditha Nadodi Vaagai Soodiya Robert Claive Varalaru

தண்டி யாத்திரை - Thandi Yathirai

தலாய் லாமா - Thalai Laama

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


Visvesvaraya

பகவான் ஸ்ரீ இராமகிருஷ்ணர் சிந்தனைகளும் வரலாறும் - Bhagawan Sri Ramakrishnar Sinthanaigalum Varalaarum

மகான்களின் கதை தொகுதி-2

நாட்டுக்கு உழைத்த நல்லவர் ஸ்ரீநிவாச சாஸ்திரியார்

கல்பனா சாவ்லா விந்தைப் பெண்ணின் வியப்பூட்டும் கதை - Kalpana Chawala

ஹெலன் கெல்லர் - Helen Kellar

ஜி.டி. நாயுடு - G.D.Naidu

டிராட்ஸ்கி என் வாழ்க்கை - Trotsky En Vazhakkai

தமிழ்த் தாத்தா உ.வே.சா

நாட்டுக்கு உழைத்த நல்லவர் இரவீந்திரநாத் தாகூர்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கோவணாண்டி கடிதங்கள் பாகம் -2 - Kovanandi Kadithangal (Part 2)

விகடன் இயர் புக் 2014 - Vikatan Year Book 2014

கோபசாரியின் டைரியிலிருந்து - Gopasaariyin Diaryillirunthu

செவக்காட்டுச் சித்திரங்கள் - Sevakaatu Chithirangal

மீன் சமைக்கலாம் சுவைக்கலாம் - Meen Samaikalam Suvaikalaam

ஸ்ரீ பாடகச்சேரி சுவாமிகள் - Sri Paadakatcheri Swamigal

பிஸினஸ் வெற்றிக் கதைகள் - Business vetri kathaigal

ஆன்லைனில் A to Z - Onlineil A to Z

துப்புரவுத் தொழிற்சாலை - Thuppuravu Tholirchaalai

வெற்றிக்கு ஏழு படிகள் - Vetrikku yezhu padigal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91