கப்பலுக்கொரு காவியம் - Kappalukoru Kaviyam

Kappalukoru Kaviyam - கப்பலுக்கொரு காவியம்

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: வாய்மைநாதன் (Vaaymainaathan)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123413303
Pages : 216
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.90
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: தலைவர்கள், தியாகி, இயக்கம், கட்சி, போராட்டம், அனுபவங்கள், காவியம்
அமுத சுரபிகள் தமிழ்ச் சோலை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மனித குலத்தின் உயர்வுக்காக, நாட்டு விடுதலைக்காகப் பாடுபடும் புரட்சியாளர்களின் சொல்லும் செயலும் காலத்தைக் கடந்து பல நூற்றாண்டுகள் நிலைத்து நிறக்க் கூடியவை. இன்றைக்கு சரியாக நூறாண்டுகளுக்கு முன் வெள்ளையர்களுக்கு எதிராக்க் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. இந்திய விடுதலை இயக்கத்தில் ஒரு திருப்புமுனையாய் அமைந்த சுதேசி இயக்கத்துடன், தொழிலாளர் வர்க்கத்தை இணைக்கும் போக்கையும் ஒன்றிணைத்து கோரல், மில் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தை நடத்திட வழி ஏற்படுத்தித் தந்தவர். இவரது சிறைவாசம் நம் நாட்டுத் தலைவர்கள் அனைவரின் சிறை அனுபவத்தையும் விஞ்சக்கூடியது. பின்னாளில் இலக்கியம் அறிஞர், படைப்பாளர், என்று தன்னை வேறு வழிகளில் ஈடுபடுத்திக் கொண்டவர். கவிதை நடையில் அமைந்த இந்நூலை சிறப்புற எழுதி பெருமை சேர்த்துள்ள வாய்மை நாதன் பாராட்டுக்குரியவர். - 

  • This book Kappalukoru Kaviyam is written by Vaaymainaathan and published by New century book house.
    இந்த நூல் கப்பலுக்கொரு காவியம், வாய்மைநாதன் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kappalukoru Kaviyam, கப்பலுக்கொரு காவியம், வாய்மைநாதன், Vaaymainaathan, Varalaru, வரலாறு , Vaaymainaathan Varalaru,வாய்மைநாதன் வரலாறு,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy Vaaymainaathan books, buy New century book house books online, buy Kappalukoru Kaviyam tamil book.

ஆசிரியரின் (வாய்மைநாதன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நாலி

கப்பலுக்கொரு காவியம் வ.உ.சி. வரலாறு . கவிதையில் - Kapalukoru Kaviyam Va.Oo.Si .Varalaaru Kavithaiyil

தஞ்சை நாட்டுப்புறப் பாடல்கள் - Thanjai Naatupura Paadalgal

மதுரை வீரன் - Madurai Veeran

உயிரின் விலை

நேதாஜி காவியம் (old book - rare) - Nethaji Kavyam

சின்ன சின்ன திண்ணைக் கதைகள்

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


வைக்கம் போராட்ட வரலாறு - Vaikkam Poraatta Varalaru

தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்

தமிழர்களே தமிழர்களே (வீரம் விளைந்த ஈழம் 4) - Tamilarkale Tamilarkale (Pagam 4)

ஜப்பான் ஒரு ஃபீனிக்ஸின் கதை - Japan : Oru Phoenixin Kadhai

வீரன் சிவாஜியின் வரலாறு

கண்ணியமிகு காயிதே மில்லத் - Kanniyamigu Kaayithe Millath

வெற்றி வீரன் ஜீலியஸ் சீசர் - Vetri Veeran Julias Chesar

தமிழக முதல்வர்கள் - Thamizhaga Mudhalvargal

இரண்டாம் உலகப் போர் - Irandam Ulaga Por

பாரக் ஒபாமா வெள்ளை மாளிகையில் ஒரு கறுப்புத் தங்கம் - Parak Obama- Vellai Maaligail Oru Karuppu Thangam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


விபத்தைத் தடுப்போம் உயிரைக் காப்போம் - Vibathai Thadupoam Uyirai Kaapoam

கால்நடை மருத்துவக் கலைச்சொல் அகராதி (old book - rare) - Kaalnadai Maruthuvak KalaisolAgaraathi

தமிழ் இலக்கிய வரலாறு

கார்த்திகேசு சிவத்தம்பியின் நேர்காணல்கள் - Karthikesu Sivathambiyin Nerkanalgal

சமூகமும் இயற்கையும் - Samugamum Iyarkkaium

இலக்கியத் திறனாய்வு - Ilakiya Thiranaaivu

பாகிஸ்தான் பிரிந்தது ஏன்? - Pakisthan Pirinthadhu Enn?

ஒரு மித மிஞ்சிய நாட்குறிப்பு - Oru Mitha Minjiya Naatkurippu

ஒரு ரூபாய் டீச்சர் - Oru Rupai Teacher

பாரதி என்றொரு மானுடன்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk