வெற்றி வாகை உங்களுக்கே - Vetri Vaagai Ungalukke

Vetri Vaagai Ungalukke - வெற்றி வாகை உங்களுக்கே

வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: B.P. பாம் (B.P.Balm)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184761979
Pages : 263
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.95
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு, அணுகுமுறை, வீரர், கனவு
ஸ்லம்டாக் மில்லியனர் காதல் கல்வெட்டுகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • விளையாட்டுகளில் வெற்றி வாகை சூட விரும்பும் எந்த வீரரும், தான் தேர்ந்தெடுக்கும் துறையை ‘விளையாட்டாக’ எடுத்துக் கொள்ளக் கூடாது! கிரிக்கெட், ஹாக்கி, ஃபுட்பால், டென்னிஸ், ஓட்டப் பந்தயம், ஹை ஜம்ப், லாங்க் ஜம்ப்... இப்படி, தாங்கள் தேர்ந்தெடுக்கும் துறையில் இவர்கள் அனைவருக்குமே சீரியஸ் அணுகுமுறை தேவை. ஆட்டக்களத்துக்கு வெளியேயும், உடல் மற்றும் மன ரீதியாக மேற்கொள்ள வேண்டிய பயிற்சி முறைகளை விரல் நுனியில் வைத்திருக்க வேண்டும். வெற்றி வாகை சூடிக்கொள்ள விரும்பும் ஒரு வீரர், மனதளவில் தன்னை எப்படி தயார் செய்து கொள்ள வேண்டும், எதிரணியினரின் பலம் மற்றும் பலவீனங்களைத் தெரிந்து கொண்டு எப்படி அவர்களை எதிர்கொள்ள வேண்டும், கடந்த காலத் தோல்விகளை நினைத்து குழம்பிக் கொண்டிருக்காமல், வெற்றியை மட்டுமே இலக்காகக் கொண்டு எப்படி செயல்பட வேண்டும் என்பதையெல்லாம் விரிவாக அலசுகிறது இந்த நூல். B.P.பாம் எழுதிய ‘winning habits’ (பியர்ஸன் வெளியீடு) நூலின் தமிழ் வடிவமே இது! யோகா, ஜபித்தல் என்று எல்லா விளையாட்டு வீரர்களுக்கும் தெரிந்திருக்க வேண்டிய பயிற்சிமுறைகளோடு, குறிப்பிட்ட ஒவ்வொரு விளையாட்டுக்குமான அணுகுமுறைகளையும் எளிமையாக விளக்குகிறார் நூலாசிரியர். மிகச் சிறந்த விளையாட்டு வீரராகி, பதக்கங்களையும் விருதுகளையும் குவிக்க கனவு காணும் ஒவ்வொருவர் கையிலும் இருக்க வேண்டிய நூல் இது. இந்தப் புத்தகத்தைப் படித்து அதன்படி பயிற்சிகளைத் தொடர்ந்தால் வெற்றி வாகை உங்களுக்கே!

  • This book Vetri Vaagai Ungalukke is written by B.P.Balm and published by Vikatan Prasuram.
    இந்த நூல் வெற்றி வாகை உங்களுக்கே, B.P. பாம் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Vetri Vaagai Ungalukke, வெற்றி வாகை உங்களுக்கே, B.P. பாம், B.P.Balm, Suya Munnetram, சுய முன்னேற்றம் , B.P.Balm Suya Munnetram,B.P. பாம் சுய முன்னேற்றம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy B.P.Balm books, buy Vikatan Prasuram books online, buy Vetri Vaagai Ungalukke tamil book.

மற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :


நீயும் ஒரு அர்ஜுனன்தான் - Neeyum Oru Arjunanthaan

இனி எல்லாம் சுகமே... - Ini Ellaam Sugame…

கேட்டது கிடைக்கும் நினைத்தது நடக்கும்

தன்னம்பிக்கையும் உயர் தர்ம நெறிகளும்

அச்சமற்று வாழுங்கள்

சுறுசுறுப்பாக வாழ்வது எப்படி?

விடியலே விழித்தெழு! - Vidiyale vezhiththezhu

உயர்வான வாழ்விற்கு உன்னத வழிகள்

Life Management

நேரமே நமது செல்வம் - Nerame Namadu Selvam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


காதல் படிக்கட்டுகள் - Kadhal padikattugal

தொடக்கம் தெரியுமா - Thodakkam Theriyuma

டாப் 100 அறிவியல் மேதைகள்

இளமையே இனிமை - Ilamaiye Inimai

மல்லிகைக் கிழமைகள் - Malligai Kilamaigal

ராஜீவ் காந்தி கொலை மர்மங்களும் மறைக்கப்பட்ட உண்மைகளும் - Rajiv Gandhi Kolai Marmangalum Maraikapatta Unmaigalum

மருந்து சாப்பிடுமுன் ஒரு நிமிஷம் - Marunthu Sapidummun Oru Nimisham

ஈஸியா பேசலாம் இங்கிலீஷ் - Easya pesalam English

உலக சினிமா பாகம் 3 - Ulaga cinema Part 3

ஆதிமங்களத்து விசேஷங்கள் - Aathimangalathu visheshangal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91