உச்சி முதல் உள்ளங்கால் வரை (பாகம் 2) - Uchi Mudhal Ullangaal Varai (part 2)

Uchi Mudhal Ullangaal Varai (part 2) - உச்சி முதல் உள்ளங்கால் வரை (பாகம் 2)

வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: மருத்துவ நிபுணர்கள் (maruthuva nibunargal)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788189936754
Pages : 304
பதிப்பு : 9
Published Year : 2009
விலை : ரூ.120
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: தகவல்கள், மருத்துவ முறைகள், நோய்கள், சிகிச்சைகள்
வாவ் 2000 மனசே, நீ ஒரு மந்திரச்சாவி
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • கடந்த ஐந்தாண்டுகளாக 'உச்சி முதல் உள்ளங்கால் வரை' என்ற தலைப்பின்கீழ் மருத்துவக் கட்டுரைகள் விகடனில் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
  அன்றாட வாழ்க்கையில் உடல்நலம் பற்றிய பிரச்னைகள் மற்றும் சந்தேகங்களை நீக்கும் வகையில், எளிமையான நடையில் எழுதப்பட்ட இத்தொடர் கட்டுரைகளுக்கு வாசகர்கள் அபாரமான வரவேற்பு தந்தார்கள். அத்துடன், இவற்றைப் புத்தகமாக வெளியிட வேண்டும் என்ற பலத்த கோரிக்கையையும் வாசகர்கள் கடிதங்கள் மூலமாகத் தெரிவித்தார்கள். வாசகர்களின் விருப்பம்தான் நம் விருப்பமும். எனவே தலை, தோல், வயிறு, கண் மற்றும் ஜனனத் தொழிற்சாலை கட்டுரைகள் அடங்கிய 'உச்சி முதல் உள்ளங்கால் வரை' முதல் பாகத்தைப் புத்தகமாக வெளியிட்டோம். இதற்கும் வாசகர்களிடம் அபரிதமான வரவேற்பு கிடைத்தது.

  இத‌னைத் தொட‌ர்ந்து, இத‌ய‌ம் ம‌ற்றும் காது, மூக்கு, தொண்டை ப‌ற்றிய‌ க‌ட்டுரைக‌ள் 'உயிர் இய‌ந்திர‌ம்', 'முக்கூட‌ல் எக்ஸ்பிர‌ஸ்' என்ற‌ த‌லைப்புக‌ளில் விக‌ட‌னில் வெளியாகின‌. இந்த‌ இர‌ண்டையும் இணைத்து, 'உச்சி முத‌ல் உள்ள‌ங்கால் வ‌ரை' இர‌ண்டாம் பாக‌த்தை இப்போது புத்த‌க‌மாக‌ வெளியிடுகிறோம். இந்த‌ நேர‌த்தில், இத‌ய‌ம் ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌ ம‌ருத்துவ‌க் குறிப்புக‌ளை எளிய‌ ந‌டையில் த‌ந்து, சில‌ டிப்ஸ்க‌ளையும் வ‌ழ‌ங்கிய‌ டாக்ட‌ர் சிவ‌க‌டாட்ச‌த்துக்கும் காது, மூக்கு, தொண்டை ப‌ற்றி விரிவாக‌வும் விள‌க்க‌மாக‌வும் வ‌ழ‌ங்கிய‌ டாக்ட‌ர் கே.கே.ராம‌லிங்க‌த்துக்கும் என் ந‌ன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  எப்போதும் ஆர்வ‌த்தோடு என்னை உற்சாக‌ப்ப‌டுத்தும் வாச‌க‌ர்க‌ளின் கைக‌ளில் இப்புத்த‌க‌த்தை மிக‌வும் பெருமையுட‌ன் அளிக்கிறேன்.

 • This book Uchi Mudhal Ullangaal Varai (part 2) is written by maruthuva nibunargal and published by Vikatan Prasuram.
  இந்த நூல் உச்சி முதல் உள்ளங்கால் வரை (பாகம் 2), மருத்துவ நிபுணர்கள் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Uchi Mudhal Ullangaal Varai (part 2), உச்சி முதல் உள்ளங்கால் வரை (பாகம் 2), மருத்துவ நிபுணர்கள், maruthuva nibunargal, Maruthuvam, மருத்துவம் , maruthuva nibunargal Maruthuvam,மருத்துவ நிபுணர்கள் மருத்துவம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy maruthuva nibunargal books, buy Vikatan Prasuram books online, buy Uchi Mudhal Ullangaal Varai (part 2) tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


நம்மைச் சுற்றிச் சுத்தம் காப்போம் - Nammai Chutri Sutham Kaapoam

சார்ஸ் நவீன சிகிச்சைகளும் தடுப்பு முறைகளும் - Chars.Naveena Sigichaihalum Thaduppu Muraigalum

ஆரோக்கியமே ஆனந்தம் - Aarokyame Anandham

மகளிர் நோய்களுக்கு ஹோமியோபதி - Magalir Noikalkku Homeopathy

நீரிழிவுக்கு இயற்கை மருத்துவம் - Neerilivukku Iyarkai Maruthuvam

கிச்சன் மருந்து - Kitchen Marunthu

பன்றிக் காய்ச்சல் பயமா ? பயங்கரமா? - Pandrikaichal Payama?Payangarama?

ஆரோக்கியம் தரும் ஆயுர்வேதம் - Aarokyam Tharum Ayurvedam

நீரிழிவு நோயும் மருத்துவமும் - Neerilivu Noiyum Maruthuvamum

பிரசவ காலப் பாதுகாப்பு - Prasavagala Padhugappu

ஆசிரியரின் (மருத்துவ நிபுணர்கள்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


உச்சி முதல் உள்ளங்கால் வரை (பாகம் 1) - Uchi Mudhal Ullangaal Varai (part 1)

மற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :


முதலுதவியும் அவசர சிகிச்சைகளும் ( உடல் நல வழிகாட்டி)

இனி எல்லாம் சுகப்பிரசவமே! - Ini Ellam Sugaprasavame!

வைத்திய ரத்ன வசன பூஷணம்

பொருந்தும் உணவும் பொருந்தா உணவும்

ஆடுகளைத் தாக்கும் நோய்களும் தடுப்பு முறைகளும்

சுகப்பிரசவம் - Sugapprasavam

பாலியல் கல்வி - Baaliyal Kalvi

சித்த மருத்துவம் - Siddha maruthuvam

கண், காது, மூக்கு, தொண்டை மருத்துவம் - Kann, Kaadhu, Mookku, Thondai Maruththuvam

பயனுள்ள அநுபவ மருத்துவம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அத்தனைக்கும் ஆசைப்படு - Athanaikum aasaipadu

ஹாய் மதன் (பாகம் 4) - Hai Madhan(part 4)

பல்வேறு உலகில் என் பயணம் - Palveru Ulagil En Payanam

குருவே சரணம் - Guruve saranam

குட் நைட் இல்லற வாழ்வு இனிக்க - Good Night Illara Valvu Inika

பொன்னிவனத்துப் பூங்குயில் - Ponnivanathu poonguyil

சாக்கிய முனி புத்தர் - Saakiya muni puthar

புரட்சித் தலைவி ஜெயலலிதா புகைப்பட ஆல்பம் - Puratchi thalaivi Jeyalalitha Pugaipada Album

சிவப்பு சீனா - Sivappu China

தரையில் நட்சத்திரங்கள் - Tharaiyil Natchathirangal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk