book

சிலம்பிசைத்த இளங்கோ சிறுவர் நாடகங்கள்

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜெயந்தி நாகராஜன்
பதிப்பகம் :தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
Publisher :Tamarai publications (p) ltd
புத்தக வகை :சிறுவர்களுக்காக
பக்கங்கள் :141
பதிப்பு :1
Published on :2009
குறிச்சொற்கள் :நீதிபோதனைகள், சிறுவர்கதைகள்
Out of Stock
Add to Alert List

சிறுவர்களுக்கு இந்நூல் நன்னெறிப் படுத்துகின்ற அரிய நூலாகும். அவர்கள் பள்ளிக்கூடங்களில் நடைபெறும் விழாக்களில் நடித்துக்காட்டுகின்ற அற்புதமான கதாபாத்திரங்களை உள்ளடக்கி நிற்கின்றது. இச்சிறுவர் நாடகங்கள் ஐந்தும் தமிழிலக்கியத்திற்கு பெருமைத் தேடி தந்த அரிய வகை நூல்களாகும். படைத்தலைவர்களின் சீறியெழும் வசனங்கள், மன்னர்கள் புலவர்களின் கனிவான உரையாடல்கள். நீதிக்காக போராடும் அரசர்கள் மத்தியில் மக்கள் தம் மன்னர்கள் மீது எவ்வளவு அன்பு கொண்டிருக்கிறார்கள் என்பதையெல்லாம் கதைகள் சுட்டிக்காட்டுகின்றன. விளையாட்டுகளில் பொழுதைக் கழித்துக்கொண்டிருக்கும் சிறுவர்களுக்கு எந்த மாதிரி சொன்னால் விரும்பி படிப்பார்கள் என்பதை நூலாசிரியர் நன்கறிந்து வழங்கியிருக்கிறார். - பதிப்பகத்தார்.