நான் சந்தித்த மனிதர்கள் - Naan Santhitha Manithargal

Naan Santhitha Manithargal - நான் சந்தித்த மனிதர்கள்

வகை: ஜோக்ஸ் (Jokes)
எழுத்தாளர்: பிரேம் புத்வார் (Prem Budhwar)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184761955
Pages : 255
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.95
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்:  நகைச்சுவை, சிந்தனைக்கதைகள், புனைக்கதை, சிரிப்பு
சாந்தா'ஸ் கேக்ஸ் ஸ்லம்டாக் மில்லியனர்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பல்லாண்டுகளாக நகைச்சுவைத் துணுக்குகளில் கோலோச்சும் ஆனந்த விகடன் இதழ்களில் வெளிவந்த ஜோக்குகளின் தொகுப்பு இது. மனிதனுக்கு வரும் பலவித நோய்களுக்கு மனமே காரணம் என்று சொல்பவர்களும் உண்டு. மன இறுக்கமே பல்வேறு நோய்களுக்கும் காரணியாகிறது என்பார்கள். அதற்கு ஓர் உன்னத மருந்தாகத் திகழ்வது நகைச்சுவை! எல்லாவற்றையும் எல்லோரிடமும் நம்மால் பகிர்ந்து கொள்ள முடியாது; நகைச்சுவையைத் தவிர! அறிவார்ந்த விஷயங்களைக்கூட அடுத்தவரிடம் பகிர்ந்து கொள்வதில் நிறையப் பேர் தயக்கம் காட்டுவார்கள். ஆனால், நகைச்சுவை அப்படிப் பட்டதல்ல. அடுத்தவரிடம் பகிர்ந்து கொண்டு, அவரை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தி, நட்பை வளர்த்துக் கொள்வார்கள் பலர். 2008 விகடன் இதழ்களில் வெளியான ஜோக்குகளில் 200 ஜோக்குகள் இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. ரசித்துப் படித்து, அடுத்தவரிடம் பகிர்ந்து கொண்டு, உங்கள் சூழலை இனிமையாக்க, இந்த நூல் உங்களுக்கு உதவும்.

  • This book Naan Santhitha Manithargal is written by Prem Budhwar and published by Vikatan Prasuram.
    இந்த நூல் நான் சந்தித்த மனிதர்கள், பிரேம் புத்வார் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Naan Santhitha Manithargal, நான் சந்தித்த மனிதர்கள், பிரேம் புத்வார், Prem Budhwar, Jokes, ஜோக்ஸ் , Prem Budhwar Jokes,பிரேம் புத்வார் ஜோக்ஸ்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Prem Budhwar books, buy Vikatan Prasuram books online, buy Naan Santhitha Manithargal tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


கோபுலு ஜோக்ஸ் (பாகம் 2) - Gopulu Jokes (part 2)

மற்ற ஜோக்ஸ் வகை புத்தகங்கள் :


அப்புசாமியின் கலர் டி.வி.

கடி ஜோக்ஸ்

வாங்க சிரிச்சிட்டுப் போகலாம் - Vaanga Sirichittu Pogalaam

சிரிப்போ சிரிப்பு

வாழ்வியல் நகைச்சுவை - Vaazhviyal Nagaichchuvai

சிரிக்க சிரிக்க 250 ஜோக்ஸ்

கடி கடி ஜோக் கடி

அவுட்டுச் சிரிப்புகள்

ராஜு ஜோக்ஸ் - Raju jokes

மாணவர்களுக்கான மனமகிழ்ச்சி ஜோக்ஸ்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஆறாம் திணை - Aaram Thinai

விகடன் இயர் புக் 2014 - Vikatan Year Book 2014

எங்கிருந்து வருகுதுவோ - Engirunthu Varuguthuvo

ஆன்மிக கதைகள் - Aanmeega Kathaigal

நோய் தீர்க்கும் அற்புத ரெய்கி - Noei Theerkkum Arputha Reiki

தமிழ் சினிமாவில் நகைச்சுவை கலைஞர்கள் - Tamil Cinemavin nagaichuvai Kalaignargal

சமையல் சந்தேகங்கள் 200 - Samayal Santhegangal 200

30 வகை சிப்ஸ் தொக்கு கூட்டு ரசம் தோசை வாழை சமையல் - 30 Vagai Chips Thokku Kootu Rasam Dosai Vazhai Samyal

டிப்பிங் பாயின்ட் - Tipping Point

கொஞ்சம் அமுதம் கொஞ்சம் விஷம் - Konjam Amutham konjam Visham

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91