book

மரபு வேலி

Marabu Veli

₹290+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மல்லிகா மணிவண்ணன்
பதிப்பகம் :மல்லிகா மணிவண்ணன் பதிப்பகம்
Publisher :Mallika Manivannan Pathippagam
புத்தக வகை :சமூக நாவல்
பக்கங்கள் :424
பதிப்பு :1
Published on :2020
குறிச்சொற்கள் :2020 வெளியீடுகள்
Out of Stock
Add to Alert List

அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும்
செய்த சகல குற்றங்களையும் பொறுத்துக் காத்தருளல் வேண்டும்,
சத்தியமாய பொண்ணு பதினெட்டாம் படி மேல் வாழும் வில்லாளி வீரன் வீர மணிகண்டன்
காசி ராமேஸ்வரம் பாண்டி மலையாளம் அடக்கி ஆளும்
ஓம் ஸ்ரீ ஹரிஹர சுதன் ஆனந்த சித்தன் ஐயப்பா சுவாமியே ஏஏ...” என்ற நாமகரணம் ஒலிக்க,
"சரணம் அய்யப்பா...'' என்று உரத்த குரலில் சொன்னவன், பின்பு “சுவாமி சரணம் ஐயப்ப சரணம்...'' என்று சொல்லிக் கொண்டான், அவன் ராஜ ராஜன்