book

காதலிப்பது எப்படி?

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர்.டி. காமராஜ்
பதிப்பகம் :நியூவேர்ல்ட் பப்ளிகேஷன்ஸ்
Publisher :New World Publications
புத்தக வகை :பொது
பக்கங்கள் :384
பதிப்பு :1
Published on :2006
குறிச்சொற்கள் :காதல்.முயற்சி, திட்டம், உழைப்பு
Out of Stock
Add to Alert List

காதல்.. காதல். காதல்.  காதல் போயின் சாதல் சாதல் சாதல்... என்பார்கள்.  சாதலே இல்லாமல், சறுக்கல்கள் இல்லாமல் பெற்றோர் மற்றும் சமுதாயத்தின் சம்மத்தோடு காதலிப்பது எப்படி என்பதை ஆராய்ச்சிகளின் அடிப்படையில் அனைத்துத் தரப்பினருக்கும் கற்றுத் தருவதுதான் இந்தப் புத்தகம்.

காதலை சரியாக புரிந்துகொண்டு சமுதாயச் சூழலுக்கு ஏற்ப காதலை சரியாகக் கொண்டு சென்று வெற்றி பெறுவதற்கு வழிகாட்டுகிறது இந்நூல்.