திருவடி தரிசனம் - Thiruvadi Tharisanam

Thiruvadi Tharisanam - திருவடி தரிசனம்

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: பி. சுவாமிநாதன் (P.Swaminathan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184761917
Pages : 176
பதிப்பு : 2
Published Year : 2009
விலை : ரூ.90
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: சித்தர், தெய்வம், கடவுள், கோயில்கள், வழிப்பாடு, பொக்கிஷம், அற்புதங்கள்
கிரிவலம் சூப்பர் சக்சஸ்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • எத்தனையோ மகான்கள் பிரபஞ்சம் முழுவதும் இருக்கிறார்கள். ஆனாலும், மகான்களும் சித்தர்களும் நிறைந்த பூமியாக இருந்துள்ளது தமிழகம்தான். வாடி இருப்போர்க்கும், வாழ்க்கையை நடத்த வழியின்றித் தவிப்போர்க்கும், வளத்தையும் நலத்தையும் வாரி வழங்குபவர்கள் சித்த புருஷர்கள். தங்கள் அருட்செயல்கள் மூலம் எண்ணிலடங்கா அற்புதங்களைச் செய்திருக்கும் சித்த புருஷர்களைப் பற்றி ‘சக்தி விகடன்’ இதழில் வெளியாகிவரும் கட்டுரைகளின் தொகுப்பே ‘திருவடி தரிசனம்’. சாதாரண மனிதராகப் பிறந்து, இறைவனின் கருணையால் மகிமைகள் கைவரப்பெற்ற சித்த புருஷர்களின் உபதேசங்களையும் அவர்களின் சித்து விளையாட்டுகளைப் பற்றியும் மிக மிக சுவாரஸ்யமான நடையில் விவரித்திருக்கிறார் நூலாசிரியர் பி.சுவாமிநாதன். இந்தத் தொகுப்பில், மகான் ஆதிசங்கரர் தொடங்கி, போதேந்திர தீர்த்தர், சதாசிவ பிரமேந்திரர், திருவிசநல்லூர் ஸ்ரீதர ஐயாவாள் ஆகியோரையும், தியாகராஜ ஸ்வாமிகள், முத்துஸ்வாமி தீட்சிதர் போன்ற சங்கீத மூர்த்திகளையும், ஸ்ரீ ஸ்வயம்பிரகாசர், பழனி தங்கவேல் ஸ்வாமிகள், சங்கு ஸ்வாமிகள், சூட்டுக்கோல் மாயாண்டி ஸ்வாமிகள் போன்ற அண்மைக்கால சித்த புருஷர்களையும் அவர்களின் மகிமைகளையும் பற்றி அழகுற எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. சித்தர்களின் திருவடியை தரிசிப்பதன் மூலம், நமது பாவங்கள் விலகி, புதுப்பிறவி எடுத்த உணர்வை நிச்சயம் பெறுவோம். வாருங்கள், தரிசிக்கத் துவங்கலாம் ...

  • This book Thiruvadi Tharisanam is written by P.Swaminathan and published by Vikatan Prasuram.
    இந்த நூல் திருவடி தரிசனம், பி. சுவாமிநாதன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Thiruvadi Tharisanam, திருவடி தரிசனம், பி. சுவாமிநாதன், P.Swaminathan, Aanmeegam, ஆன்மீகம் , P.Swaminathan Aanmeegam,பி. சுவாமிநாதன் ஆன்மீகம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy P.Swaminathan books, buy Vikatan Prasuram books online, buy Thiruvadi Tharisanam tamil book.

ஆசிரியரின் (பி. சுவாமிநாதன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஆலயம் தேடுவோம் (பாகம் 2) - Aalaym Theduvoam (part 2)

ஆலயம் தேடுவோம் (பாகம் 1) - Aalayam theduvom(part 1)

சதுரகிரி யாத்திரை - Sathuragiri Yathirai

புண்ணிய யாத்திரை - Punniya yathirai

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


உலக பொதுமறை - Ulaga Podhumarai

கருவிலே திருவான குருநானக் - Unartchigal 1

கிருஷ்ண நாடகம்

மனு நீதி என்னும் மனு தர்ம சாஸ்திரம் (மூலமும் உரையும் முழுவதும்)

இமயமலை தேசம் நேபாள யாத்திரை

கவிஞர் நெஞ்சில் காஞ்சி மாமுனிவர்

திருப்பாவை திருவெம்பாவை மூலமும் எளிய தமிழ் உரையும் - Thiruppavai & Thiruvempaavi

அன்னியர்களை ஈர்த்த இந்து மதம் - Anniyarkalai Eartha Indhu Matham

ரமணர்

ஆத்ம ஞானம் அருளும் கந்தரநுபூதி முருக பக்தர்களின் வேதம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


உங்களைப் பணக்காரர் ஆக்கும் புத்தகம் பணவளக்கலை

மோட்டிவ் 6 - Motiv 6

அடேங்கப்பா ஐரோப்பா - Adengappa Europe

முல்லை பெரியாறு அணை பிறந்த கதை - Mullai Periyaar Anai Pirantha Kathai

மைதான யுத்தம் - Mythaana utham

ஹர்ஷர் சாதனை படைத்த பேரரசரின் சரித்திரம் - Harshar Sathanai Padaitha Perarasarin Saritharam

ஈழத்தில் பெரியார் முதல் அண்ணா வரை - Eelathil Periyar Muthal Anna Varai

நீங்கள் கேட்டவை பாகம்-2 - Neengal Ketavai Part 2

ஶ்ரீ ராமாநுஜர் - Sri Ramanujar

மதன் ஜோக்ஸ் (பாகம் 2) - Madhan Jokes(part 2)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk