book

கார்ட்டூன் ஜோக்ஸ்

₹15+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சு. செல்லையா
பதிப்பகம் :காமதேனு நிலையம்
Publisher :Kamadhenu Nilayam
புத்தக வகை :ஜோக்ஸ்
பக்கங்கள் :32
பதிப்பு :1
Published on :2019
குறிச்சொற்கள் :2019 வெளியீடுகள்
Out of Stock
Add to Alert List

சு. செல்லையா எழுதிய கார்ட்டூன் ஜோக்ஸ் நூல் நம்மை வாய்விட்டு சிரிக்க வைக்கும். சிரித்து வாழ்வோம் மன நிறைவுடன் வாழ்வோம்.   
 ஆசிரியர் குறித்து: சு.செல்லையா, சென்னை சிந்தாதிரிப்பேட்டை அரசுப் பள்ளியில், ஓவிய ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். வயது 70. 
 சுமார் 40 ஆண்டுகளாக பத்திரிகைகளில் எழுதி வரும் இவருக்கு இது இரண்டாவது நூல்.
 இந்த நூலில் உள்ள கார்ட்டூன்கள் அனைத்துமே இவர் வரைந்தது.
 இவரது புனைப்பெயர்கள் : சு.சீத்தாதம்பி, சரவண பவ.