book

முள் நிலவு

₹24+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ராஜேஷ்குமார்
பதிப்பகம் :புத்தகப் பண்ணை
Publisher :Puthaga Pannai
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :123
பதிப்பு :1
Published on :2006
குறிச்சொற்கள் :2019 வெளியீடுகள்
Out of Stock
Add to Alert List

நிலா கண்ணாடிக்கு முன்பாய் நின்று ஸ்டிக்கர் பொட்டை நெற்றியின் மையம் பார்த்துப் பொருத்திக் கொண்டிருந்த போது பக்கத்து வீட்டுப் பிரியா ஒரு கன்றுக் குட்டியின் துள்ளலோடு உள்ளே வந்தாள்.
"ஏய்.. நிலா.... நான் கேள்விப்பட்ட நியூஸ் உண் மையா...? இன்னும் கொஞ்ச நேரத்துல உன்னைப் பெண் பார்க்க வரப் போறாங்களாமே....?')
பட்டுப் புடவையில், நடமாடும் சொர்க்கம் போல் இருந்த நிலா, ஸ்டிக்கரைச் சரியாய்ப் பொருத்திக்கொண்டு கண்ணாடியினின்றுத் திரும்பினாள்.