book

சின்னச் சின்ன சிந்தனைக் கதைகள்

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :குண்டுமணி
பதிப்பகம் :பாரதி பதிப்பகம்
Publisher :Bharathi Pathippagam
புத்தக வகை :சிறுவர்களுக்காக
பக்கங்கள் :110
பதிப்பு :1
Published on :2014
குறிச்சொற்கள் :2019 வெளியீடுகள்
Out of Stock
Add to Alert List

"இரகசியமாகக் குக்கூப் பறவை தன் முட்டைகளைக் காக்கைக் கூட்டில் வைத்து அடைகாக்க வைக்கின்றன. முட்டைகள் அடைகாத்துப்பொரித்ததும் காக்கைக் குஞ்சுகளும் குக்கூக் குஞ்சுகளும் ஒன்று போலவே உள்ளன. குக்கூ முட்டைகளையும் எங்கள் முட்டை என்று ஏமாந்து அடைகாத்துவிடுகிறோம். குஞ்சுகள் வளர்ந்ததும் குக்கூப் பறவைகள் அவற்றை எடுத்துச் சென்று விடுகின்றன'' என்று விவரித்தது காக்கை.
“என்ன! இந்தக் குற்றச்சாட்டுக்கு என்ன விளக்கம் தரப்போகிறாய்?'' என்று மற்ற பறவைகள் குக்கூவைக் கேட்டன.''குக்கூப் பறவைகளான நாங்கள் புத்திசாலிகள்; காக்கைகள் முட்டாள்கள். நாங்கள் முட்டைகளைக் கலப்பதனால் இந்தச் சம்பவம் நிகழ்கிறது'' என்றது குக்கூ. “நீ எதற்காக இதைச் செய்யவேணும்?" ''இந்தச் செய்கை இயற்கையின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டதுதான். எங்கள் புத்திசாலித்தனமும் கூடுதலாகப் பயன்படுகிறது'' என்று சமாதானம் கூறியது குக்கூ.
இப்படி பல சின்ன சின்ன சிந்தனை கதைகளின் தொகுப்பு இந் நூல்.