book

மேலான கல்வி தரும் புதன்

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் பாலஜோசியர் சுவாமி
பதிப்பகம் :பாரதி பதிப்பகம்
Publisher :Bharathi Pathippagam
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :92
பதிப்பு :1
Published on :2005
குறிச்சொற்கள் :2019 வெளியீடுகள்
Out of Stock
Add to Alert List

சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் கிரகம் புதன் ஆகும். சூரியனில் இருந்து சுமார் 50 மில்லியன் கி.மீ. தூரத்தில் புதன் உள்ளது. பூமியில் இருந்து பார்க்கும் போது புதன் தெளிவாகத் தெரிவது இல்லை. கிரகங்களிலேயே மிகவும் சிறிய கிரகம் புதன் ஆகும். புதன் சூரியனைச் சுற்றிவர 88 நாட் களை எடுத்துக் கொள்கின்றது. இவர் எப்போதுமே சூரியனை நோக்கிக் கொண்டிருப்பார். சூரியனுடனே அனேகமாக சஞ்சரிப்பார். புதனின் விட்டம் 4880 கி.மீ. புதன் அமைப்பு பூமியைப் போன்றதாக உள்ளது. புதன் ஒளியைப் பிரதிபலிப்பது மிகவும் குறைவாகும். சக்தியுள்ள டெலஸ்கோப்பினால் கூடப் பார்ப்பது மிகவும் அரிதாகும்.
புதன் தன்னைத்தானே சுற்றிக்கொள்ள 59 நாட்கள் ஆகின்றது. புதன் சிறிய கிரகமாக இருந்தாலும் இதில் பல வாயுக்கள் உள்ளது. இது பச்சை நிறமாகத் தோன்றுவதாக விஞ்ஞானிகள் குறிப்பிடுகிறார்கள்.