book

சாந்தோக்ய உபநிடதம்

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஸ்வாமி
பதிப்பகம் :பாரதி பதிப்பகம்
Publisher :Bharathi Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :128
பதிப்பு :1
Published on :2001
குறிச்சொற்கள் :2019 வெளியீடுகள்
Out of Stock
Add to Alert List

புகழ் பெற்ற உபநிடதமான சாந்தோக்ய உபநிடதம் சாம வேதத்தைச் சார்ந்தது. பிரும்ம சூத்திரத்திற்கு சங்கதி இதிலிருந்தே அதிகமாக எடுக்கப்படுகின்றது. "வேதங்களுள் நான்சாம வேதமாக இருக்கிறேன்" என்று கண்ணன் கீதையில் கூறுகிறான். பரமாத்மாவான ஸ்ரீமத் நாராயணனைப் பிரும்மமாகப் போற்றுவதே இந்த உபநிடதமும் இதில் உள்ள சாம வேதமும். இதில் சாகைகள் அதிகம். ஒவ்வொரு சாம வேதக் கிளையிலும் உபநிடதம் உண்டு. தாண்டி சாகையின் இறுதிப் பகுதியே சாந்தோக்ய உபநிடதமாகும்.