ஹாம்லெட் சேக்ஸ்பியர்
₹95+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கவிஞர் புவியரசு
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :220
பதிப்பு :1
Published on :2010
ISBN :9788123417179
குறிச்சொற்கள் :பொக்கிஷம், பழங்கதைகள், சிந்தனைக்கதைகள், கற்பனை, சிந்தனை
Out of StockAdd to Alert List
கதைத் தலைவன் ஹாம்லெட் டென்மார்க் நாட்டின் இளவரசன். ஹாம்லெட்டின் சிற்றப்பனான கிளாடியஸ் என்னும் கொடுங்கோலன் ஹாம்லெட்டின் தந்தையைக் கொன்று, ஹாம்லெட்டின் தாயை மறுமணம் புரிந்துகொண்டு, நாட்டைக் கைப்பற்றி ஆட்சி செய்கிறான். இதனால் தவிக்கும் ஹாம்லெட்டின் துடிக்கும் உணர்வுகளும் செயல்களுமே, இந்த நாடகத்தின் உயிரோட்டம்!.