கொல்லிமலையில் சித்தமருத்துவத்தின் பயன்பாடுகள் - Kolimalaiyil Sithamaruthuvathin Payanpadugal

Kolimalaiyil Sithamaruthuvathin Payanpadugal - கொல்லிமலையில் சித்தமருத்துவத்தின் பயன்பாடுகள்

வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: முனைவர்.ந. கணேசன்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123416539
Pages : 188
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.90
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: தகவல்கள், மருத்துவ முறைகள், நோய்கள், சிகிச்சைகள், சித்த மருத்துவம்
ஒதெல்லோ சேக்கஸ்பியர் நரிப்பல்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • '' கொல்லிமலையில் சித்த மருத்துவத்தின் பயன்பாடுகள் '' என்ற இப்புதிய நூலைப் படித்தபோது பழங்காலத்தில் சித்தர்கள் பயன்படுத்திய சித்த மருத்துவத்தின் பெயர்களும், நோய்க்குறிப்புகளும், நோயை நீக்கும் விதமாகப் பல்வேறு விதமான மூலிகை மருத்துவப் பயன்பாடும் தெளிவாக அறிய முடிகிறது. சர்க்கரை நோய் குறித்து இந்நூலில் புதுமையான கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன. இந்நூலாசிரியரின் நுண்மாண் நுழைபுலத்தை வெளிக்காட்டும்படியாக அமைந்துள்ளது. கொல்லிமலைக் காடுகளில் கிடைக்கும் சிந்தில், ஆடாதொடை, கற்பக மூலிகை, கடுக்காய் மருத்துவம், இஞ்சி முதலியன உடலுக்கு ஏற்ற உணவு என்று இந்நூலாசிரியர் குறிப்பிட்டுள்ள வளமான கருத்துக்கள் வாழ்க்கையில் வளம் பெறும்படியாக உள்ளது. உடற்பயிற்சி மற்றும் யோகாவின் பயன்கள்பற்றி விரிவாகவும், விளக்கமாகவும் இந்நூலில் கூறப்பட்டுள்ளது போற்றும் படியாக அமைந்துள்ளது.

  • This book Kolimalaiyil Sithamaruthuvathin Payanpadugal is written by and published by New century book house.
    இந்த நூல் கொல்லிமலையில் சித்தமருத்துவத்தின் பயன்பாடுகள், முனைவர்.ந. கணேசன் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kolimalaiyil Sithamaruthuvathin Payanpadugal, கொல்லிமலையில் சித்தமருத்துவத்தின் பயன்பாடுகள், முனைவர்.ந. கணேசன், , Maruthuvam, மருத்துவம் , Maruthuvam,முனைவர்.ந. கணேசன் மருத்துவம்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy books, buy New century book house books online, buy Kolimalaiyil Sithamaruthuvathin Payanpadugal tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


ஐநூறு மூலிகைகளின் அரும்பயன்கள்

கடைச்சரக்குகள், கிழங்குகள், காய்களின் மருத்துவ குணங்கள்

தாவர இயல் (மூலிகைகளின்) இரகசியங்கள்

சித்தர்கள் அருளிய உணவு மருத்துவம் (அற்புத சிந்தாமணி)

குறைந்த செலவில் சக்தி மிகுந்த ஹோமுயோபதி மருத்துவம்

மூலிகைகள் மருத்துவ குண அகராதி - Mooligaigal Maruthuva Guna Agarathi

சரும நோய்களுக்கு இயற்கை வைத்தியம்

துளசி மருத்துவம் - 100

துளசி மருத்துவம் - 100

சித்தர் மூலிகை விஷ வைத்தியம்

மற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :


பாட்டி வைத்தியம்

சீர்மிகு சீன மருத்துவம் (Chinese Medicine)

புலிப்பாணி ஜாலத்திரட்டு மூலமும் உரையும் - Pulippaani Jaalaththirattu Moolamum Uraiyum

நோயின்றி வாழ உணவே மருந்து - Noyindri Vazha Unavae Marundhu

சித்தர்கள் அருளிய கீரைகள், காய்கள், பூக்கள், பழங்களின் மருத்துவ குணங்கள்

பெண்களுக்கான ஹோமியோதி மருத்துவம்

குணபாடம் - முதல் பாகம் - Kunapaadam - Part 1

சிகரெட் பிடிப்பதை நிறுத்துவது எப்படி?

அக்குபஞ்சர் மருத்துவம் மற்றும் மகத்துவம் - Accupuncture Maruthuvam Matrum Magathuvam

அனுபோக வைத்தியத் திரட்டு

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


எங்கள் திருநாடு கவிதைகள் - Engal Thirunaadu Kavithaigal

பாட்டிலே புரட்சி இலக்கியத் திறனாய்வு

பாரதியின் முழக்கம் - Bharathiyin Mulakkam

நீதிபதியின் மரணம் - Neethipathiyin Maranam

ஜெயகாந்தன் உரைகள்

இதுதான் தஞ்சை!

வளம் தரும் மரங்கள் பாகம் - 2 (old book - rare) - Valam Tharum Marangal Part-2

Easy English Picture Word Book

மகிழ்ச்சி பெறும் வழிகள் - Mahiltchi Perum Valigal

விளிம்புநிலை வாழ்வியல்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91