book

மற்ற மரணம்

₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வர்ஷா விஜயகுமார்
பதிப்பகம் :டிஸ்கவரி புக் பேலஸ்
Publisher :Discovery Book Palace
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :136
பதிப்பு :1
Published on :2019
ISBN :9788194242048
குறிச்சொற்கள் :2019 வெளியீடுகள்
Add to Cart

மேற்கத்திய நாடுகளின் நலிந்த இலக்கிய நுரையீரல்களுக்குப் பிராணவாயு தரும்லத்தீன் அமெரிக்க இலக்கியம், உலக இலக்கியத்தில் முக்கிய இடம்பெற்றுள்ளது.அதிகாரபூர்வ உண்மைகளுக்குச் சவால்விடும் சமூக, அரசியல் அநீதிகளை வெளிச்சம் போட்டுக்காட்டும்,அல்பமான அதிகாரத்தைக் கிண்டல் செய்யும், லத்தீன் அமெரிக்கக் கண்டத்தின் இந்திய கலாச்சாரத் தொடர்பை ஆராயும், மந்திரத்தோடு விளையாடும்இத்தொகுப்பிலுள்ள கதைகள்,லத்தீன் அமெரிக்காவின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களின் படைப்புகள்.