book

தொல்காப்பியச் சொல்லியல் சிந்தனைகள்

₹180+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் ச. சுபாஷ் சந்திரபோஸ்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :இலக்கணம்
பக்கங்கள் :204
பதிப்பு :1
Published on :2019
ISBN :9789388973298
குறிச்சொற்கள் :2019 வெளியீடுகள்
Add to Cart

சொல்லிலக்கணம் தொடர்பான இந்த ஆய்வு நூலில் ஆறு நெடுங் கட்டுரைகள் உள்ளன. சொல்லியலில் பெயரியலை விட வினையியலில் விளக்கம் பெற வேண்டிய கூறுகள் நிறைய இருக்கின்றன. தமிழ் மொழியியல் வளர்ந்த பிறகு பல கூறுகளின் புதிர் விளக்கப்பட்டுள்ளது. பல இலக்கணக் கூறுகள் இந்த ஆய்வு நூலில் விரிவாகவும் புதிய கண்ணோட்டத்தோடும் ஆராயப்பட்டுள்ளன.
மரபிலக்கணங்களோடு மொழியியலையும் முறையாகப் படித்திருந்தால் இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்து எழுதும் ஆற்றல இளைய சமுதாயத்திற்கு வளரும் என்பதை இந்த நூல்வழி அறியலாம்.