book

டாக்டர் அம்பேத்கரும் இந்திய அரசியல் சட்ட வரலாறும் `

Doctor Ambedkarum Indiya Arasiyal Satta Varalaarum

₹170+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மு. நீலகண்டன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :அரசியல்
பக்கங்கள் :200
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788123415468
குறிச்சொற்கள் :அம்பேத்கர், தலைவர்கள், சரித்திரம், தீண்டாமை, சாதனை, தகவல்கள்
Add to Cart

இந்திய அரசியல் சட்ட வரலாற்றில் இந்திய விடுதலைக்கு முன்பும், பின்பும் டாக்டர் அம்பேத்கரின் சேவை, உழைப்பு, அவரின் நுட்பமான சட்டஇயல் இங்குப் பொதுவாக விளக்கப்பட்டுள்ளது. டாக்டர் அம்பேத்கர் பொது வாழ்வில் சிந்தனையிலும், படைப்பிலும், நடைமுறையிலும், அரசியல் மற்றும் சட்டக் கொள்கைகளில் எவ்வாறு செயல்பட்டார் என்பதை அறிமுக முறையில் 11 அத்தியாயங்களில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது.